கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூர் அருள்மிகு ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூர் அருள்மிகு ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா இன்று தொடக்கம்-முதல் நாளான இன்று இரவு 7001 திருவிளக்கு பூஜை நடைபெற்றது-இதனால் பிரதான சாலை போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு ஏராளமான பெண்கள் சாலையில் இரு புறமும் அமர்ந்து திரு விளக்கு வைத்து பூஜை செய்து சுவாமியை வணங்கி தரிசனம் செய்தனர்-இதில் சிறுமிகள், இளம்பெண்கள்,தாய்மார்கள் என 7000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்-
