Breaking: தங்கத்த வங்கி லாக்கர்ல வைக்க போறீங்களா? RBIஇன் இந்த விதிமுறைகள முதல்ல தெரிஞ்சுக்கோங்க..
வகுப்புகள் தங்கத்த வங்கி லாக்கர்ல வைக்க போறீங்களா? RBIஇன் இந்த விதிமுறைகள முதல்ல தெரிஞ்சுக்கோங்க.. Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 13:18 [IST] Share This Article சென்னையில் வங்கி மேலாளராக பணிபுரிந்த ஒரு நபரே வாடிக்கையாளரின் லாக்கரில் வைத்திருந்த தங்க நகைகளை திருடிய சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் வெளிச்சத்துக்கு வந்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.வீடுகளில் தங்கத்தை வைத்தால் பாதுகாப்பில்லை என்பதற்காகத்தான் மக்கள் வங்கி லாக்கர்களை நம்பி தங்கத்தை வைக்கிறார்கள் . இதற்கு ஆண்டுதோறும் ஒரு பராமரிப்பு தொகையையும் வழங்குகிறார்கள். இந்த நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக வங்கி மேலாளரே லாக்கரில் இருந்த நகைகளை திருடிய சம்பவம் வங்கி லாக்கர்களின் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.வங்கி லாக்கரில் நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை வைக்கக்கூடியவர்கள் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும், ஒருவேளை அதில் இருக்கக்கூடிய…