யார் இந்த இந்திய பெண்? ரூ.5000 சம்பளத்தில் தொடங்கி ரூ.3 கோடி வீடு வாங்கியது எப்படி? கனடாவில் மாஸ்!
செய்திகள் யார் இந்த இந்திய பெண்? ரூ.5000 சம்பளத்தில் தொடங்கி ரூ.3 கோடி வீடு வாங்கியது எப்படி? கனடாவில் மாஸ்! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Saturday, January 24, 2026, 11:44 [IST] Share This Article கனவு காணுங்கள்.. அந்த கனவு உங்களை தூங்க விடாமல் செய்யும் – அப்துல் கலாம் அவர்களின் இந்த வரிகளுக்கு ஒரு நிஜமான உதாரணமாய் திகழ்கிறார் இந்த இந்திய பெண். பெண்கள் நினைத்தால் எப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் கூட பீனிக்ஸ் பறவையாய் எழ முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் ஹிமி ஷர்மா.2005ம் ஆண்டு MBA படித்துக் கொண்டிருந்தபோது ஹிமி ஷர்மா தனது கணவரை சந்தித்துள்ளார். வெவ்வேறு ஜாதி என்பதால் இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், காதலுக்காக இரண்டு ஆண்டுகள் போராடி இருவரும் மணம் முடித்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும்,…
