பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்ப விடுங்க!! இந்த 200% அபராத அறிவிப்பை கவனிச்சீங்களா?
செய்திகள் பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்ப விடுங்க!! இந்த 200% அபராத அறிவிப்பை கவனிச்சீங்களா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, February 1, 2026, 16:40 [IST] Share This Article 2026-27 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி உச்சவரம்பை உயர்த்துவார் மற்றும் பல்வேறு வரி சலுகைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த ஒரு அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை என்றாலும் வருமான வரி கணக்கு தாக்கலில் மேஜர் மாற்றத்தை அவர் அறிவித்துள்ளார். வருமான வரி கணக்கு தாக்கல் செய்யக்கூடிய ஒவ்வொரு நபரும் இதனை தெரிந்து கொள்வது கட்டாயம். இந்த பட்ஜெட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் முறையில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான 1961 ஆம் ஆண்டு இந்திய வருமான வரி சட்டம்…
