befunky-collage51-1769751597

Breaking: சாயம் வெளுத்த தங்கம், வெள்ளி ETF.. 14% வீழ்ச்சி..! என்ன காரணம்..? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்..?

  செய்திகள் சாயம் வெளுத்த தங்கம், வெள்ளி ETF.. 14% வீழ்ச்சி..! என்ன காரணம்..? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்..? News oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Friday, January 30, 2026, 11:11 [IST] Share This Article தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் கடந்த சில வாரங்களாக காணப்பட்ட அசுர வேகத்தின் மத்தியில், தற்போது ஒரு திடீர் சரிவை சந்தித்துள்ளது. இது சர்வதேச சந்தையில் நிலவி வந்த போர் பதற்றங்கள் முடிவுக்கு வராவிட்டாலும், அதற்கான முயற்சிகளில் ஏற்றப்பட்ட முன்னேற்றம் காரணமாகவும், அமெரிக்க டாலர் வலிமை பெற்றுள்ளதன் காரணமாகவும் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது திடீர் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மேலும் தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்ட பிறகு, பெரிய முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தை வெளியே எடுத்ததும், இந்த சரிவுக்கு பின்னால் மற்றொரு முக்கிய காரணியாகவும் பார்க்கப்படுகிறது.தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவின் மத்தியில், தங்கம்,…

Read More
usmarkets-1769752052

அமெரிக்கா கதிகலங்கியது.. தங்கத்தை நம்பியதால் 9,00,000 கோடி டாலர் இழப்பு.. 7 மணிநேரத்தில் மொத்தமும் முடிந்தது!! – Allmaa

Global financial markets witnessed extreme volatility as nearly $9 trillion in market value shifted within hours due to sharp swings in gold, silver and US equities. The sudden fall and recovery highlighted rising uncertainty across asset classes. Precious metals initially crashed before rebounding, while tech stocks also faced pressure. The event signals fragile global sentiment, high speculative

Read More
goldsilverf-1769754621

Breaking: தங்கம், வெள்ளியின் ஆட்டத்துக்கு முடிவா? தடாலடியாக சரியும் விலை!! இனி வரும் நாட்களில் என்ன நடக்கும்?

  பர்சனல் பைனான்ஸ் தங்கம், வெள்ளியின் ஆட்டத்துக்கு முடிவா? தடாலடியாக சரியும் விலை!! இனி வரும் நாட்களில் என்ன நடக்கும்? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 30, 2026, 12:01 [IST] Share This Article ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பெருமளவில் ஆட்டம் காட்டியது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை இந்த ஒரு மாத காலத்திலேயே 35,000 ரூபாய் வரை உயர்ந்தது. வெள்ளியின் விலை கிராமுக்கு 150 ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது.இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாற்று உச்சத்தை தொட்டன. இந்த நிலையில் இன்றைய தினம் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் சரிவடைந்துள்ளன. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 6% அதாவது 10,000 ரூபாய் குறைந்து காலை தொடக்கத்திலேயே…

Read More
gold58-1769747795

Breaking: குறைந்தது தங்கம், வெள்ளி விலை!! இப்படி ஒரு சான்ஸ் மீண்டும் கிடைக்காது!! டிரம்ப் வாய திறந்துட்டா பிரச்சினை!!

After reaching record high gold and silver rates today plunged. As investors flocked to book profit and US federal bank did not cut the interest rates, the global markets see huge price reduction that is reflecting in Indian market as well.

Read More
befunky-collage47-1769751128

Breaking: அணுசக்தி ஆட்டத்தில் ஜே.எஸ்.டபிள்யூ: சிக்ஸர் அடித்த சஜ்ஜன் ஜிண்டால்! 2030-ல் மாஸ் என்ட்ரி!

  செய்திகள் அணுசக்தி ஆட்டத்தில் ஜே.எஸ்.டபிள்யூ: சிக்ஸர் அடித்த சஜ்ஜன் ஜிண்டால்! 2030-ல் மாஸ் என்ட்ரி! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Friday, January 30, 2026, 11:02 [IST] Share This Article இந்தியாவின் எரிசக்தி துறையில் ஒரு மாபெரும் புரட்சி அரங்கேற போகிறது. இந்தியாவின் முன்னணி தனியார் மின் உற்பத்தி நிறுவனமான ஜே.எஸ்.டபள்யூ எனர்ஜி (JSW Energy), வரும் 2030-ம் ஆண்டுக்குள் தனது முதல் அணுமின் நிலையத்தை அமைக்க போவதாக அறிவித்துள்ளது.இதுவரை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்த அணுசக்தி துறையில், தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் மத்திய அரசின் புதிய கொள்கை முடிவுகளுக்குப் பிறகு, களமிறங்கும் முதல் பெரிய தனியார் நிறுவனம் இதுவாகும். நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தில், நிலக்கரிக்கு மாற்றாக இந்த அணுமின் திட்டம் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. சுமார் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இந்தத் திட்டம்,…

Read More
amazon5-1769744989

Breaking: சாட்டையை சுழற்றும் அமேசான்.. இந்தியாவில் எத்தனை டெக் ஊழியர்கள் பணிநீக்கம்..?!

Amazon has reportedly laid off over 500 employees in India as part of its global restructuring plan impacting more than 16,000 workers worldwide. The layoffs primarily affected tech and HR teams, especially software development roles. The move reflects broader industry shifts driven by cost optimization and AI-led automation.

Read More
trumpf27-1769744914

தினம் ஒரு நாட்டுக்கு மிரட்டல் விடுக்கலனா டிரம்புக்கு தூக்கம் வராது போல!! இன்று கனடா!! – Allmaa

President Donald Trump warns of 50% tariffs on Canadian aircraft entering the US market unless Canada approves Gulfstream jets from Georgia. This targets Bombardier’s Global Express jets and stems from ongoing US-Canada friction.

Read More
befunky-collage44-1769746207

Breaking: இந்தியாவுக்கு ஓடி வரும் ஐரோப்பிய வங்கிகள்.. 4 வருட மெகா பிளான்..!!

  செய்திகள் இந்தியாவுக்கு ஓடி வரும் ஐரோப்பிய வங்கிகள்.. 4 வருட மெகா பிளான்..!! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Friday, January 30, 2026, 9:40 [IST] Share This Article பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய (EU) வர்த்தக பேச்சுவார்த்தையில் இப்போது ஒரு அதிரடி திருப்பம். ஐரோப்பிய வங்கிகள் இந்தியாவில் கால்பதிக்க அனுமதிப்பதில் இருந்த சிக்கல்களை இந்தியா தற்போது உடைத்தெறிந்து உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் 15 புதிய வங்கி கிளைகளை தொடங்க இந்தியா கிரீன் சிக்னல் காட்டியுள்ளது. இது வெறும் வங்கி அனுமதி மட்டுமல்ல, ஐரோப்பியச் சந்தையில் இந்தியப் பொருட்களுக்கான வரிச் சலுகையை பெறுவதற்கான ஒரு தந்திரமான நகர்வாகவும் பார்க்கப்படுகிறது. இந்த சிவப்பு கம்பள வரவேற்பு மூலம், ஐரோப்பிய முதலீடுகள் இந்தியாவுக்குள் அதிகரிக்குமா அல்லது உள்நாட்டு வங்கிகளுக்கு போட்டி அதிகரிக்குமா? வர்த்தக போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த…

Read More
apple6-1769741800

Breaking: அடி தூள்..! சென்னைக்கு மேலும் ஒரு மகுடம்..! தேடி வந்து இடம் பிடிக்கும் ஆப்பிள் நிறுவனம்..!

  செய்திகள் அடி தூள்..! சென்னைக்கு மேலும் ஒரு மகுடம்..! தேடி வந்து இடம் பிடிக்கும் ஆப்பிள் நிறுவனம்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 30, 2026, 8:29 [IST] Share This Article இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நகரங்களின் பட்டியலில் சென்னை முன்னிலையில் இருக்கிறது. அண்மையில் கூட ரியல் எஸ்டேட் விற்பனையில் மற்ற நகரங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கும் நிலையில் சென்னை மட்டுமே வளர்ச்சியை எட்டி இருப்பதாக ஒரு அறிக்கை வெளியானது.இதற்கு முக்கிய காரணம் சென்னையில் பல்வேறு நிறுவனங்களின் ஐடி அலுவலகங்கள் மற்றும் ஜிசிசி மையங்கள் தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வேலை வாய்ப்புகள் பெறுகின்றன, எனவே வேலைவாய்ப்பு பெருகுவதற்கு ஏற்ப மற்ற துறைகளும் நல்ல வளர்ச்சியை காட்டி வருகின்றன. சென்னையின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு மகுடம் சூடக் கூடிய வகையில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.உலகின்…

Read More