befunky-collage-2026-02-01t163851-031-1769944157

6 ஆண்டுகளில் இல்லாத மோசமான வீழ்ச்சி! சென்செக்ஸ், நிஃப்டி ரத்த களரி- முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

  Market update 6 ஆண்டுகளில் இல்லாத மோசமான வீழ்ச்சி! சென்செக்ஸ், நிஃப்டி ரத்த களரி- முதலீட்டாளர்கள் அதிர்ச்சி! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, February 1, 2026, 16:39 [IST] Share This Article வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாட்களில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆனால் பெரிய அளவிலான வீழ்ச்சி இருக்காது. ஆனால் பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்பட்ட இந்த சிறப்பு வர்த்தக நாளில், இந்திய பங்குச் சந்தையானது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. காலையில் உற்சாகத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, பட்ஜெட் அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கியவுடன் சரியத் தொடங்கின.குறிப்பாக செக்யூரிட்டீஸ் டிரான்சாக்சன் வரி (STT) அதிகரிப்பு, மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) தொடர்பான சில எதிர்பார்ப்புகள் நிறைவேறாதது என பல காரணிகள் கடும் வீழ்ச்சியை சந்திக்க காரணமாக அமைந்துள்ளன.…

Read More
tax3-1769944099

பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்ப விடுங்க!! இந்த 200% அபராத அறிவிப்பை கவனிச்சீங்களா?

  செய்திகள் பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்ப விடுங்க!! இந்த 200% அபராத அறிவிப்பை கவனிச்சீங்களா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, February 1, 2026, 16:40 [IST] Share This Article 2026-27 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி உச்சவரம்பை உயர்த்துவார் மற்றும் பல்வேறு வரி சலுகைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த ஒரு அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை என்றாலும் வருமான வரி கணக்கு தாக்கலில் மேஜர் மாற்றத்தை அவர் அறிவித்துள்ளார். வருமான வரி கணக்கு தாக்கல் செய்யக்கூடிய ஒவ்வொரு நபரும் இதனை தெரிந்து கொள்வது கட்டாயம். இந்த பட்ஜெட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் முறையில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான 1961 ஆம் ஆண்டு இந்திய வருமான வரி சட்டம்…

Read More
befunky-collage-2026-02-01t164704-361-1769944681

Breaking: பட்ஜெட்2026ல் சாமானிய மக்களுக்கு கிடைத்து என்ன? டாப் லிஸ்ட் இதோ – இப்ப சொல்லுங்க பட்ஜெட் எப்படியிருக்கு?

  செய்திகள் பட்ஜெட்2026ல் சாமானிய மக்களுக்கு கிடைத்து என்ன? டாப் லிஸ்ட் இதோ – இப்ப சொல்லுங்க பட்ஜெட் எப்படியிருக்கு? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, February 1, 2026, 16:48 [IST] Share This Article பட்ஜெட் வருதுனாலே விலைவாசி ஏறுமா, வரி குறையுமா – இதுதான் ஒவ்வொரு இந்திய குடும்பத்தின் கவலையாக இருக்கும். 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், சாமானிய மக்களின் அன்றாட வாழ்வை எளிதாக்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.குறிப்பாக புதிய வரி முறையின் கீழ் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு நீட்டிக்கப்பட்டது நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு பெரிய நிம்மதி. இனி வெளிநாடு செல்ல திட்டமிடும் நடுத்தர வர்க்கத்தினருக்கு TCS வரி 2% ஆகக் குறைப்பு, புற்றுநோய், சர்க்கரை நோய் மருந்துகளுக்கு வரி நீக்கம் போன்ற அறிவிப்புகள் நேரடியாக சாமானியனின் பாக்கெட்டில் பணத்தை சேமிக்கும்…

Read More
budget16-1769945467

Breaking: STT உயர்வு பங்கு முதலீட்டாளரை எப்படி பாதிக்கும்.. இதுதான் உண்மையான கணக்கு..!!

The Union Budget announced a sharp hike in Securities Transaction Tax, significantly increasing trading costs in futures and options. Higher STT has pushed up breakeven levels for NIFTY futures and options trades, making short-term strategies less profitable. The move is expected to reduce F&O volumes, impact brokerages and exchanges, and increase hedging costs for asset management companies, mar

Read More
befunky-collage98-1769939822

Breaking: டெக் உலகிற்குபட்ஜெட் கொடுத்த பூஸ்ட்!  AI மற்றும் செமிகண்டக்டர்துறையில் இந்தியாவின் விஸ்வரூபம்!

  செய்திகள் டெக் உலகிற்குபட்ஜெட் கொடுத்த பூஸ்ட்!  AI மற்றும் செமிகண்டக்டர்துறையில் இந்தியாவின் விஸ்வரூபம்! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, February 1, 2026, 15:27 [IST] Share This Article இனி உலகம் இந்திய தொழில்நுட்பத்தை அண்ணாந்து பார்க்க வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையுடன் பட்ஜெட் 2026-ஐ தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்றைய உலகில் வல்லரசு என்பது ஆயுதங்களை வைத்ததல்ல, செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (AI) மற்றும் செமிகண்டக்டர் பலத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இதை உணர்ந்து, ISM 2.0 திட்டத்தின் கீழ் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்திக்கு 40,000 கோடி பிரம்மாண்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.வெறும் சாப்ட்வேர் ஏற்றுமதியோடு நில்லாமல், சொந்தமாக சிப்களை வடிவமைத்து தயாரிக்கும் திட்டத்தை இந்தியா கையில் எடுத்துள்ளது. இதோடு 10,300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியா AI மிஷன், விவசாயம் முதல் விண்வெளி வரை ஒரு…

Read More
modi26-1769940075

பட்ஜெட் முடிஞ்ச கையோடு அரோகரா சொன்ன பிரதமர் நரேந்திர மோடி..!!

  செய்திகள் பட்ஜெட் முடிஞ்ச கையோடு அரோகரா சொன்ன பிரதமர் நரேந்திர மோடி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, February 1, 2026, 15:33 [IST] Share This Article 2026- 2027 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியான ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.பட்ஜெட்டில் பல்வேறு துறையினரும் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தனர். வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் இந்தியர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல மூத்த குடிமக்கள் தங்களுக்கு வரி சலுகை கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீட்டு கடன்களுக்கான வரி சலுகைகள் மற்றும் மலிவு விலை வீடுகளுக்கான வரையறைகள் மாற்றி அமைக்கப்படும் என கூறின.மற்றொருபுறம் தேர்தலை எதிர்கொண்டு இருக்க கூடிய மாநிலங்களுக்கு பிரத்தியேகமான திட்டங்கள் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டது.…

Read More
cabinet-1769941852

அமைச்சர்களின் சம்பளத்திற்காக மத்திய அரசு எவ்வளவு செலவிடுகிறது தெரியுமா? பட்ஜெட்டில் வெளியான தகவல்

The Union Budget 2026-27, presented by Finance Minister Nirmala Sitharaman, allocates Rs 1,102 crore for expenses of the Council of Ministers (Rs 620 crore), Cabinet Secretariat, PMO (Rs 73.52 crore), National Security Council Secretariat (Rs 256.19 crore), and hospitality for state guests (Rs 5.76 crore), plus aid for ex-governors (Rs 1.53 crore).

Read More
sensex4-1769942096

பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் பட்டென சரிந்த வங்கி பங்குகள்.. முதலீட்டாளர்களுக்கு புது ஷாக்..!! – Allmaa

Shares of public sector banks fell sharply after the Union Budget 2026 as the Centre announced a record market borrowing plan. Bank of India, Indian Bank, Bank of Maharashtra and Bank of Baroda led the losses within the PSU Bank index. Higher-than-expected borrowing raised fears of rising bond yields, which could trigger treasury losses for state-run lenders, dampening investor sentiment despite s

Read More
befunky-collage97-1769935194

இனி புற்றுநோய்,சர்க்கரை நோய் மருந்துகள் மலிவு? பயோபார்மா சக்தி திட்டத்திற்கு ரூ10000 கோடி பட்ஜெட்!

  செய்திகள் இனி புற்றுநோய்,சர்க்கரை நோய் மருந்துகள் மலிவு? பயோபார்மா சக்தி திட்டத்திற்கு ரூ10000 கோடி பட்ஜெட்! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, February 1, 2026, 14:10 [IST] Share This Article மருந்து வாங்க பணமில்லை என்ற ஏழையின் அழுகுரலுக்கும், உயிரை காக்க லட்சங்கள் வேண்டுமே என்ற நடுத்தர வர்க்கத்தின் தவிப்புக்கும் மருந்தாக வந்துள்ளது மத்திய பட்ஜெட் 2026. இன்று புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் என்பது வெறும் நோயல்ல, அது ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தையே வேரோடு சாய்க்கும் பெரும் சுமை. இந்த வலியை உணர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான பயோபார்மா சக்தி திட்டத்தை அறிவித்துள்ளார்.இனி உயிர் காக்கும் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதற்கு காத்திருக்க வேண்டியதில்லை. அவை நம் நாட்டிலேயே தயாராகும். 1,000 புதிய ஆய்வு மையங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மூலம், நவீன…

Read More