பர்சனல் பைனான்ஸ் திடீர்னு Layoff பண்ணிட்டாங்களா? கடன் கழுத்தை நெறிக்குதா?- இத ஃபாலோ பண்ணீங்கனா டென்ஷனே வேண்டாம்!! Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 6, 2026, 15:55 [IST] Share This Article ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையால் பல துறைகளிலும் மனிதர்கள் வேலைவாய்ப்பினை இழந்து வருகிறார்கள். ஐடி, கால் செண்டர் வேலைகள் , ஹெச்.ஆர் வேலைகள் என படிப்படியாக நம் வேலைகளை ஏஐ வசம் இழந்து வருகிறோம்.இப்படி திடீரென பணிநீக்கம் செய்யப்படும் போது ஒரு போரில் நிராயுதபாணியாக நிற்கும் நிலைமை தான் ஏற்படும். வேலை இல்லை, சம்பளம் வராது, ஆனால் கடன் கட்ட வேண்டும் , வீட்டு செலவுக்கு பணம் வேண்டும் பிள்ளைகள் படிப்புக்கு பணம் வேண்டும் என செலவுகள் அப்படியே தான் இருக்கும். எதை வேண்டுமானாலும் சமாளிக்கலாம் ஆனால் ஈஎம்ஐ எப்படி சமாளிப்பது.பணிபாதுகாப்பு இல்லாத துறைகளில் வேலை செய்பவர்கள் மாதம்…