இப்போ தொடங்குனா கூட விட்டத பிடிச்சிடலாம்!! 2026இல் முதலீட்டு பயணத்தை தொடங்குவதை எப்படி?
பர்சனல் பைனான்ஸ் இப்போ தொடங்குனா கூட விட்டத பிடிச்சிடலாம்!! 2026இல் முதலீட்டு பயணத்தை தொடங்குவதை எப்படி? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 7, 2026, 16:49 [IST] Share This Article சம்பாதிக்க கூடிய பணத்தை வங்கி கணக்கில் அப்படியே வைத்திருக்காமல் சரியான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு பெரும்பாலானவர்கள் மத்தியில் வந்துவிட்டது. இருந்தாலும் பலருக்கும் ஏற்படக்கூடிய குழப்பம் பணத்தை எதில் முதலீடு செய்வது என்பதுதான்.பங்குச்சந்தையா, மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களா என பலரும் குழப்பத்தில் இருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் நான் முதலீடு செய்யவில்லை இப்பொழுது ஆரம்பித்தால் சரியாக இருக்குமா என்ற குழப்பம் கூட பலருக்கும் இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நீங்கள் புதிதாக முதலீடு பயணத்தை தொடங்கப் போகிறீர்கள் என்றால் அதற்கு முன்பு சில விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.முதலீட்டு பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக குறிப்பிட்ட…
