Sun Transit In Sagittarius Make Mahadhan Rajyog 2025: 2025 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் 16 ஆம் தேதி தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். சூரியன் குரு பகவானின் ராசிக்கு சுமார் 1 ஆண்டு காலம் கழித்து செல்லவுள்ளார். மேலும் இந்த ராசியில் ஏற்கனவே செவ்வாயும் பயணித்து வருகிறார். இதனால் தனுசு ராசியில் மங்கள ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
Breaking: Sun Transit In Sagittarius Make Mahadhan Rajyog 2025: These Zodiac Signs Luck Will Shine
