மாருதி சுசூகி – கார் – Maruti Suzuki India has introduced ‘Quickstop’, a new compact and convenient service format using prefabricated container-based units for routine maintenance and minor repairs. மாருதி சுசூகி நிறுவனம் ‘க்விக்ஸ்டாப்’ (Quickstop) என்ற புதிய சேவை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Breaking: மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!
