ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு டெலிகாம் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதில் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கொடுக்காத விலையில் இருக்கும் திட்டங்கள் அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இதில் ரூ.198 திட்டம் பழைய விலையில் 2026 ஆம் ஆண்டிலும் கிடைக்கிறது | Jio Rs 198 Plan 14 Days Validity Unlimited 5G Data Same Price From 2025 Continues in 2026
Breaking: பழையபடி ரூ.200 க்கு ரீசார்ஜ்.. 2026 ஆரம்பமே முடிச்சுவிட்ட அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2ஜிபி டேட்டா! | Jio Rs 198 Plan Continues in 2026
