கார், வேன், ஜீப் மட்டுமல்லாமல், பைக்கில் உள்ளிட்ட வாகனங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது, இனிமேல் முன்கூட்டியே அலெர்ட் ஆகிவிட முடியும். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) இந்த புதிய சிஸ்டத்தை கொண்டுவருகின்றன | NHAI With Reliance Jio To Launch Telecom Based Safety Alert System Across National Highways
Breaking: கார், வேன், ஜீப் வைத்திருப்பவர்கள்.. இனி தேசிய நெடுஞ்சாலையில் உஷார் ஆகிடுங்க.. NHAI, Jio போட்ட புது மாற்றம்! | NHAI Jio Safety Alert National Highways
