reporter007

சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்!

* கர்நாடகாவில் தனது சொந்த வீட்டை விற்று 20 லட்சம் புத்தகங்கள் அடங்கிய இலவச நூலகத்தை அமைத்துள்ளார் அன்கே கௌடா என்ற நடத்துநர்! * இந்த நூலகத்தில் கன்னடம், ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. * மாணவர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் இந்த நூலகத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

Read More

இசையமைப்பாளர் அனிருத்திற்கு கலைமாமணி விருது – தமிழக அரசு அறிவிப்பு

2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு. பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிப்பு. 2021ம் ஆண்டுக்கான விருதுகள் திரைத் துறை பிரிவில் எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் ஆகியோருக்கு அறிவிப்பு. 2022ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள்: திரைத் துறையில் நடிகர் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா, டைமண்ட் பாபு, டி.லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு அறிவிப்பு.

Read More

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூர் அருள்மிகு ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூர் அருள்மிகு ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா இன்று தொடக்கம்-முதல் நாளான இன்று இரவு 7001 திருவிளக்கு பூஜை நடைபெற்றது-இதனால் பிரதான சாலை போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு ஏராளமான பெண்கள் சாலையில் இரு புறமும் அமர்ந்து திரு விளக்கு வைத்து பூஜை செய்து சுவாமியை வணங்கி தரிசனம் செய்தனர்-இதில் சிறுமிகள், இளம்பெண்கள்,தாய்மார்கள் என 7000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்-

Read More
Gujarat

குஜராதில் சமீபத்தில் ஒரு கவலைக்கிடமான சம்பவம் நிகழ்ந்தது:

வளர்ப்பு நாயின் நகக் கீறல் – குஜராதில் ரேபிஸ் தாக்கிய காவல் ஆய்வாளர் உயிரிழப்பு சம்பவத்தின் பின்னணி: முக்கிய கருத்துக்கள்:

Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

எம்.பி.க்கள் மக்கள் பணி செய்வதில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு ! “நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை ஆற்றிய பணி குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு விளக்கம்:சென்னையில் உள்ள அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) அனைவருடனும் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கியமான அறிவுறுத்தலை வழங்கினார். அதில்…

Read More