சொந்தமா வீடு வாங்க போறீங்களா? – நீங்க முதல்ல கவனிக்க வேண்டியது இதுதான்..! – Allmaa
பர்சனல் பைனான்ஸ் சொந்தமா வீடு வாங்க போறீங்களா? – நீங்க முதல்ல கவனிக்க வேண்டியது இதுதான்..! Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 13:54 [IST] Share This Article சொந்தமாக ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பது இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்களின் கனவு . இந்த கனவை நோக்கி தான் அனைவரும் பயணம் செய்கின்றனர். கஷ்டப்பட்டு சம்பாதித்து கடன் வாங்கி அந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக வாழ்நாளெல்லாம் உழைக்கிறோம்.நம்முடைய வாழ்நாள் கனவாக இருக்கக்கூடிய சொந்த வீட்டை வாங்கும் போது நாம் பல்வேறு முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் நீங்கள் சொந்தமாக வீடு அடுக்குமாடி குடியிருப்பு வாங்குகிறீர்கள் எனும் போது முதலில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும் என இந்த துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர் . ரியல் எஸ்டேட்…