ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!! இனி இந்த ரீசார்ஜ் பிளான் இல்லை என அறிவிப்பு..!! – Allmaa
செய்திகள் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!! இனி இந்த ரீசார்ஜ் பிளான் இல்லை என அறிவிப்பு..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 9:25 [IST] Share This Article இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை விரைவில் உயர்த்தப் போகின்றன என சில தினங்களுக்கு முன்னர் தான் தகவல் வெளியானது. இத்தகைய சூழலில் ஏர்டெல் நிறுவனம் சைலன்டாக அதனை நடைமுறைக்கு கொண்டு வந்து கொண்டு வந்து இருக்கிறது.இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்குவதில் ஏர்டெல், ஜியோ,வோடபோன் ஐடியா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் படிப்படியாக ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துகின்றன. ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய மினிமம் ரீசார்ஜ் திட்டத்தை திடீரென நீக்கி இருக்கிறது.தனியார் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் அனைத்துமே டேட்டா அடிப்படையிலான ரீசார்ஜ் திட்டங்களை நோக்கி வாடிக்கையாளர்களை கொண்டு வருவதற்காக பேசிக் ரீசார்ஜ் திட்டங்களை…