திருமண நிகழ்வில் நடனமாடிய சுதா மூர்த்தி..! 75 வயதிலும் குறையாத எனர்ஜி..!!
செய்திகள் திருமண நிகழ்வில் நடனமாடிய சுதா மூர்த்தி..! 75 வயதிலும் குறையாத எனர்ஜி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 17:26 [IST] Share This Article இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக இன்போசிஸ் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்களுள் ஒருவர் தான் நாராயண மூர்த்தி. இவரது மனைவியான சுதா மூர்த்தி இந்தியர்கள் மத்தியில் பிரபலமானவர்.தற்போது நியமன எம்பியாக பதவி வகித்து வரும் சுதா மூர்த்தி தன்னுடைய புத்தகங்கள் மற்றும் மேடை பேச்சுகள் மூலம் இளைஞர்களின் கவனம் ஈர்த்தவர். 75 வயதிலும் சுறு சுறுப்பாக இயங்கி வருபர். இவர் அண்மையில் பெங்களூருவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.பயோகான் நிறுவனர் கிரன் மசூம்தர் ஷாவுடன் சுதா மூர்த்தி நடனமாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பயோகான் நிறுவனர் கிரன் மசூம்தர் ஷாவின் சகோதரர் மகனுக்கு பெங்களூருவில் திருமணம் நடைபெற்றது. இந்த…