Breaking: ஐடி ஊழியர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த மத்திய அரசு!! தொழிலாளர் சட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயம்!!
செய்திகள் ஐடி ஊழியர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த மத்திய அரசு!! தொழிலாளர் சட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 22, 2025, 13:28 [IST] Share This Article மத்திய அரசு நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்கள் புதிய தொழிலாளர் சட்டங்கள் மூலம் நடைமுறைக்கு வந்திருக்கின்றன.அமைப்புசாரா துறைகளில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கும் டெலிவரி போன்ற வேலைகளில் ஈடுபடக்கூடிய கிக் பணியாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் கிடைப்பது புதிய தொழிலாளர் சட்டம் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய தொழிலாளர் சட்டத்தில் ஐடி ஊழியர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான சில அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.அண்மைக்காலமாக டிசிஎஸ் உள்ளிட்ட பெரிய ஐடி நிறுவனங்களே ஊழியர்கள் பணி நீக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்த வண்ணம் இருக்கின்றன. இதனால் ஐடி…