kaipulla

goldf48-1769575019

தங்கம், வெள்ளி விலை: சாமானியர்களுக்கு விழுந்த பேரிடி!! நாளைக்கு பெரிய சூறாவளியே காத்திருக்கு!! – Allmaa

  செய்திகள் தங்கம், வெள்ளி விலை: சாமானியர்களுக்கு விழுந்த பேரிடி!! நாளைக்கு பெரிய சூறாவளியே காத்திருக்கு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 28, 2026, 10:10 [IST] Share This Article லட்சக்கணக்கான சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் சென்னையில் இன்று ஆபரண தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டும் புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளன. குறிப்பாக தங்கம் விலை 1.5 லட்சத்தையும், வெள்ளி விலை 4 லட்சத்தையும் தொட்டுவிட்டன.சென்னையில் திங்கட்கிழமை அன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து 15,025 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் அதிசயமாக தங்கத்தின் விலை குறைந்தது. கிராமுக்கு 65 ரூபாய் விலை சரிந்து 14,960 ரூபாய்க்கு விற்பனையானது. பரவாயில்லை தங்கம் விலை குறைகிறது என மக்கள் மகிழ்ச்சி அடைவதற்குள் நேற்றைய விட பல மடங்கு வேகமாக இன்று…

Read More
socialmedia-1769573073

சமூக வலைத்தளங்கள் பயன்பாடு: ஆந்திராவை போலவே தமிழக அரசும் நடவடிக்கை எடுக்குமா?

The Andhra Pradesh government, led by IT Minister Nara Lokesh’s Group of Ministers (GoM), is deliberating a potential ban on social media access for children under 16, inspired by Australia’s model to combat online harm, cyberbullying, and addictive algorithms.

Read More
ajitpawar-1769574745

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது..!

A chartered aircraft carrying Maharashtra Deputy Chief Minister and NCP leader Ajit Pawar crash-landed in Baramati on Wednesday morning while en route from Mumbai. The incident occurred around 8:45 am as Pawar was heading to attend a Zilla Parishad election rally. Authorities are yet to confirm the extent of damage or Pawar’s condition, with investigations and official updates awaited.

Read More
rbi21-1769569737

வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்!! பட்ஜெட் முடிந்த உடன் RBI வெளியிட இருக்கும் குட் நியூஸ் – Allmaa

Bank of America predicts the RBI will reduce its repo rate by 0.25% to 5.25% at the February 6 MPC meeting, marking the last cut in the current cycle amid benign inflation, softening growth, and rupee weakness.

Read More
befunky-collage24-1769522487

Breaking: பட்ஜெட் 2026 :சீனாவை மிஞ்ச இந்திய உற்பத்தி துறைக்கு என்ன டெஸ்ட் காத்திருக்கு?

  செய்திகள் பட்ஜெட் 2026 :சீனாவை மிஞ்ச இந்திய உற்பத்தி துறைக்கு என்ன டெஸ்ட் காத்திருக்கு? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 27, 2026, 19:32 [IST] Share This Article உலகத்தின் தொழிற்சாலையாக சீனா மட்டும் தான் இருக்கணுமா? அந்த சிம்மாசனத்தை இந்தியா எட்டிப் பிடிக்கிற நேரம் வந்தாச்சுனு நம்ம எல்லாரும் நம்பிக்கிட்டு இருக்கிறோம். இந்த சூழலில் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பட்ஜெட் 2026ல், எந்த மாதிரியான அறிவிப்புகள் எல்லாம் உற்பத்தி துறைக்கு இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மேக் இன் இந்தியா மூலமாக இந்தியா கொடுத்த கம்-பேக் இப்போ ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. ஒரு பக்கம் மின்னணு பொருட்கள் மற்றும் செமிகண்டக்டர் துறையில், நாம உலகையே திரும்பி பார்க்க வச்சாலும், இன்னொரு பக்கம் சீனாவுடைய ஆதிக்கம் ஒரு நிழல் மாதிரி நமக்கு பின்னாடியே வந்துட்டு…

Read More
befunky-collage20-1769514152

Breaking: பட்ஜெட்டுக்கு அப்புறம் தான் ஆட்டமே ஆரம்பம்! பிப்-1 -க்கு பின் பங்குச் சந்தையில் லாபம் அள்ள வாய்ப்பு?

  செய்திகள் பட்ஜெட்டுக்கு அப்புறம் தான் ஆட்டமே ஆரம்பம்! பிப்-1 -க்கு பின் பங்குச் சந்தையில் லாபம் அள்ள வாய்ப்பு? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 27, 2026, 17:12 [IST] Share This Article ஜனவரி மாதத்தில் நிஃப்டி (Nifty) சுமார் 4% சரிவை சந்தித்துள்ள நிலையில், பட்ஜெட்டுக்கு முந்தைய ஏற்றத்தை (Pre-Budget Rally) எதிர்பார்த்த முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் பலவீனமான சந்தை போக்குகளுக்கு மத்தியில், பிப்ரவரி 1 பட்ஜெட்டை நோக்கி காத்திருக்கின்றனர்.பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு ஏன் குறைந்துள்ளது?சந்தை நிபுணர்களின் கருத்துப்படி, பட்ஜெட் அறிவிப்புகள் இப்போது முன்பை போல பெரிய ஆச்சரியங்களை தருவதில்லை. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.நடைமுறை மாற்றம்: முக்கியமான கொள்கை முடிவுகள் இப்போது பட்ஜெட்டிற்கு வெளியிலேயே (ஆண்டு முழுவதும்) எடுக்கப்படுகின்றன.ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகள்: கடந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கான வருமான வரி சலுகை…

Read More
h1b11-1769514617

ஓராண்டுக்கு H1B visa நேர்காணல்கள் இல்லை!!அமெரிக்க தூதரகங்களின் அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! – Allmaa

No new H-1B visa stamping appointments are available in 2026 at US consulates in Delhi, Mumbai, Chennai, Hyderabad, and Kolkata, with slots deferred to 2027, even rescheduling January-February dates to April-May 2027.

Read More
befunky-collage22-1769515205

1950 பட்ஜெட் கசிவும்.. நள்ளிரவில் மாறிய அச்சகமும் – உங்களுக்குத் தெரியாத பட்ஜெட் வரலாறு! – Allmaa

  செய்திகள் 1950 பட்ஜெட் கசிவும்.. நள்ளிரவில் மாறிய அச்சகமும் – உங்களுக்குத் தெரியாத பட்ஜெட் வரலாறு! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 27, 2026, 17:32 [IST] Share This Article இன்னைக்கு டிஜிட்டல் காலத்துல பட்ஜெட் விவரங்கள் லீக் ஆகுறது பெரிய விஷயம் இல்லை. ஆனா 75 வருஷத்துக்கு முன்னாடி, நாடு சுதந்திரம் அடைஞ்ச புதுசுல, இந்திய அரசாங்கத்தையே அதிர வைத்த ஒரு டார்க் சீக்ரெட் உங்களுக்குத் தெரியுமா? அதுதான் 1950 பட்ஜெட் கசிவு. அப்போதைய நிதி அமைச்சர் ஜான் மத்தாய் பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தயாராகிட்டு இருந்தப்போ, அவரோட பட்ஜெட் ரகசியங்கள் வெளியில கசிஞ்சு பெரிய அரசியல் புயலையே கிளப்புச்சு. அதுவரைக்கும் ராஷ்டிரபதி பவன் உள்ளேயே ரொம்ப பாதுகாப்பா நடந்திட்டு இருந்த பட்ஜெட் அச்சடிக்கும் பணி, ஒரே ராத்திரியில அங்கிருந்து துரத்தப்பட்டது.பாதுகாப்பு காரணங்களுக்காக நள்ளிரவு நேரத்தில் அச்சகம் மாற்றப்பட்டதும், அதிகாரிகள்…

Read More
parandurf5-1769510308

பரந்தூர் ஏர்போர்ட்: சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அடிக்கல் நாட்டப்படுகிறதா?

  செய்திகள் பரந்தூர் ஏர்போர்ட்: சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அடிக்கல் நாட்டப்படுகிறதா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 27, 2026, 16:11 [IST] Share This Article சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பது என முடிவு செய்து தமிழ்நாடு அரசு அதற்கான பணிகளை மிக தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது. ஒருபுறம் பரந்தூர் பகுதியை சுற்றி இருக்கக்கூடிய விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழ்நாடு அரசு விமான நிலைய திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி, ஒப்பந்த ஆவணம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.தமிழ்நாடு அரசு மார்ச் மாதத்தில் பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணி தொடர்பான டெண்டர் ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறது என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மார்ச் மாதத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் இந்த டெண்டர்…

Read More
tnf3-1769512614

காலி நிலத்துக்கு காசு!! தமிழக அரசின் இந்த வெப்சைட்ல பதிவு பண்ணுங்க..30 வருஷத்துக்கு வருமானம் உறுதி!!

  வகுப்புகள் காலி நிலத்துக்கு காசு!! தமிழக அரசின் இந்த வெப்சைட்ல பதிவு பண்ணுங்க..30 வருஷத்துக்கு வருமானம் உறுதி!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 27, 2026, 16:48 [IST] Share This Article புவி வெப்பமயமாதல் மற்றும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய பருவநிலை மாற்றங்கள் உலகம் முழுவதுமே பெரிய அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. திடீரென கன மழை பெய்வது , கடுமையான புயல், சூறாவளிகளை சந்திப்பது, பெரும் வறட்சியை காண்பது என காலநிலை மாற்ற பாதிப்புகளை மனிதர்களாகிய நாம் அனுபவிக்க தொடங்கி விட்டோம்.புவி வெப்பமயமாதலை தடுக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்துகின்றன. இந்தியாவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் புதிய புதிய திட்டங்களை ஊக்குவித்து வருகிறது. இதில் தமிழ்நாடு அரசும் தற்போது மிகச்சிறந்த ஒரு முன்னெடுப்பை தொடங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க…

Read More