மீண்டும் கிங் என நிரூபித்த முகேஷ் அம்பானி! 2025ல் குவிந்த 16.5 பில்லியன் டாலர்! – Allmaa
செய்திகள் மீண்டும் கிங் என நிரூபித்த முகேஷ் அம்பானி! 2025ல் குவிந்த 16.5 பில்லியன் டாலர்! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, December 31, 2025, 9:15 [IST] Share This Article இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் எப்போதும் போட்டி இருக்கும். ஆனால் முதலிடம் என்பது பெரும்பாலும் முகேஷ் அம்பானிக்கு தான். இதை மீண்டும் ஒரு முறை உரக்க உலகிற்கு சொல்லி இருக்கிறார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நாயகன் முகேஷ் அம்பானி.நடப்பு ஆண்டில் பொருளாதாரத்தில் பல்வேறு சவால்கள் இருந்த போதிலும், அம்பானியின் வளர்ச்சி மட்டும் குன்றிய பாடில்லை. இந்த ஒரு வருடத்தில் மட்டும் அவரின் சொத்து நிகர மதிப்பு சுமார் 1,38,000 கோடி ரூபாய் (16.5 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது. இது ஒட்டுமொத்த கோடீஸ்வரர்களையும் அம்பானியின் பக்கம் ஈர்த்துள்ளது எனலாம்.எப்படி மீண்டும் முதலிடம்?!முகேஷ் அம்பானியின் இந்த அசுர வளர்ச்சிக்கு பின்னணியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 30%…
