Russia has directed its Energy Ministry to impose a ban on gasoline exports starting April 1 until July 31, citing turbulence in global oil markets caused by the ongoing Middle East crisis and the Iran war. ரஷ்யா ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. மத்திய கிழக்கு நெருக்கடி மற்றும் ஈரான் போர் காரணமாக உலக எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட கொந்தளிப்பை சுட்டிக்காட்டி இந்த முடிவ
Breaking: ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?
