ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் திட்டங்களுக்கு டெலிகாம் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் மாதத்துக்கு ரூ.75 செலவில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் டேட்டா சலுகைகள் 2026 ஆம் ஆண்டில் மாற்றப்படவில்லை | JioPhone Rs 895 Plan 336 Days Validity Local STD Roaming Calls Same Price Continues in 2026
Breaking: 2026 ஆரம்பமே Jio க்கு கும்பிடு.. மாதம் ரூ.74 க்கு 336 நாட்கள் வேலிடிட்டி.. 24ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்! | JioPhone Rs 895 Plan Details
