ABS Mandatory For Two Wheelers | 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டூவீலர்களுக்கு ஏபிஎஸ் கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வந்த பிறகு இந்த சட்டம் குறித்த விரிவான விபரங்கள் வெளியாகவில்லை. நாளை புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருமா? இது குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்.
ABS Mandatory For Two Wheelers – நாளை முதல் டூவீலர்களுக்கு ABS கட்டாயமா? அரசு அறிவிப்பு என்ன ஆனது? – Allmaa
