ஆதார் அட்டை (Aadhaar Card) வைத்து இருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகளை யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) அமலுக்கு கொண்டுவந்துள்ளது | New Aadhaar Card Rules For Every Aadhaar Holders To Change Mobile Number Check UIDAI Rules
புது Aadhaar கார்டு ரூல்ஸ்.. ரூ.75 பணம் கட்டணும்.. 30 நாளில் முடிஞ்சு போச்சு.. மொபைல் நம்பர்.. முக அங்கீகாரம்! | New Aadhaar Card Rules For Mobile Number – Allmaa
