டெக்சாஸில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கவும், தூய்மையான எரிசக்தி முயற்சிகளை ஊக்குவிக்கவும் கூகிள் நிறுவனம் 40 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டிற்குள் ரூ.40 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அதிரடி.!!