நெல்லை- காவல்நிலைய சுவரில் நாட்டுவெடிகுண்டு வீச்சு

- நெல்லை தச்சநல்லூர் காவல் நிலைய முன்புறச் சுவரில் இரு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் அதிர்ச்சி
- இதே காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணபதி மில்ஸ் சோதனை சாவடியிலும் பெட்ரோல் குண்டுகள் வீச்சு.
- அருண்குமார், ஹரிஹர சிவன் ஆகியோரை கைது செய்த போலீஸ் 5 கிராம் கஞ்சா, அரிவாளை பறிமுதல் செய்தது
