கனிமவள கடத்தலுக்கு எதிரான கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கை
- கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த 2025 ம் ஆண்டு கனிமவளம் கடத்தல் சம்பந்தமாக 126 வழக்குகள் போடப்பட்டுள்ளது.
- 320 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- 185 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
