உற்பத்தி மட்டுமல்ல,இனி சேவையிலும் சீனாதான்? இந்தியாவின் சர்வீஸ் செக்டார் கோட்டையை தகர்க்குமாசீனா? – Allmaa
World உற்பத்தி மட்டுமல்ல,இனி சேவையிலும் சீனாதான்? இந்தியாவின் சர்வீஸ் செக்டார் கோட்டையை தகர்க்குமாசீனா? World oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Monday, February 9, 2026, 11:49 [IST] Share This Article உலகின் தொழிற்சாலை என்று அழைக்கப்பட்ட சீனா, இப்போது உலகிற்கு சேவை வழங்கும் டிஜிட்டல் ஹப்’பாக மாறத் துடிக்கிறது. அலிபாபா மற்றும் டென்சென்ட் போன்ற நிறுவனங்களின் அசுர வளர்ச்சியால், சீனாவின் டிஜிட்டல் ஏற்றுமதியானது விண்ணை தொட்டுள்ளது.இது இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படும் சேவைத் துறைக்கு விடப்பட்ட நேரடி சவாலா? பிபிஓ (BPO), சாப்ட்வேர் மேம்பாடு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் என இந்தியா ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் சீனா எப்படி ஊடுருவுகிறது? இந்திய நிறுவனங்கள் தங்களை தற்காத்து கொள்ள போவது எப்படி? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.ரெக்கார்ட் பிரேக்!சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான பைட் டான்ஸ் (ByteDance), டென்சென்ட் (Tencent) மற்றும் அலிபாபா (Alibaba) ஆகியவை நேரடி ஒளிபரப்பு…
