tnassembly-1768893049

5 ஆண்டுகளில் 36 லட்சம் வேலைவாய்ப்புகள்.. ரூ.12.16 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள்..!!

  செய்திகள் 5 ஆண்டுகளில் 36 லட்சம் வேலைவாய்ப்புகள்.. ரூ.12.16 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 20, 2026, 12:43 [IST] Share This Article பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் தமிழக சட்டசபை இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் அவை கூடுவது தான் வழக்கம். ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்திருந்த நிலையில் இன்றைய தினம் என்ன செய்வார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.இந்த சூழலில் சட்டசபையில் பேச தொடங்கிய ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ் தாய் வாழ்த்து முடிந்ததும் தேசிய கீதம் பாடப்படவில்லை என குறிப்பிட்டு தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். இந்நிலையில் ஆளுநரின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில் தமிழ்நாடு அரசு இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் என்னென்ன சாதனைகளை மேற்கொண்டு…

Read More
russiasnowf-1768890356

ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு!! வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்!! – Allmaa

Russia’s remote Kamchatka Peninsula has been gripped by an extreme winter that locals have described as a “snow apocalypse”, after relentless storms buried areas under record-breaking snowfall in January 2026.

Read More
goldjewel1-1768883731

Breaking: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சவரனுக்கு ரூ.9,000க்கு மேல் உயர்ந்த தங்கம்!! புதிய உச்சத்தில் வெள்ளி!!

  செய்திகள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சவரனுக்கு ரூ.9,000க்கு மேல் உயர்ந்த தங்கம்!! புதிய உச்சத்தில் வெள்ளி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, January 20, 2026, 10:09 [IST] Share This Article தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைவதற்கான அறிகுறிகளே இல்லை எனக் கூறும் அளவிற்கு இரண்டாவது நாளாக பெரிய அளவு விலை உயர்வு கண்டிருக்கிறது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தடாலடியாக ஒரு கிராமுக்கு 170 ரூபாய் உயர்வு கண்டது. இந்த நிலையில் இன்றைய தினமும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.சென்னையை பொருத்தவரை ஆபரண தங்கம் விலை நேற்று ஒரு கிராம் 13,450 ஆக இருந்தது அதுவே இன்று 160 ரூபாய் உயர்வு கண்டு 13,610 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இது வரலாற்றிலேயே இல்லாத உச்சபட்ச விலை ஆகும். ஒரு சவரன்…

Read More
befunky-collage-2026-01-20t101202-050-1768884136

Breaking: வெறும் 15 நாட்களில் கல்லா கட்டணுமா? நிபுணர்களின் இந்த 6 பங்குகள் மேல ஒரு கண் வைங்க!

  Market update வெறும் 15 நாட்களில் கல்லா கட்டணுமா? நிபுணர்களின் இந்த 6 பங்குகள் மேல ஒரு கண் வைங்க! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 20, 2026, 10:13 [IST] Share This Article இந்திய பங்குச்சந்தை ஆனது சர்வதேச சந்தையின் எதிரொலியாக தற்போது ஒரு நிலையற்ற சூழலில் இருந்தாலும், டெக்னிக்கல் ரீதியாக வலுவாக இருக்கும் சில பங்குகள், முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் கணிசமான லாபத்தை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்னணி நிறுவனங்களான ஹெச் சி எல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் ஜிங்க், டிவிஎஸ் மோட்டார், ஐஐஎஃப்எல் பைனான்ஸ், சுந்தரம் பைனான்ஸ், டிசிபி பேங்க் ஆகிய பங்குகள் அவற்றின் முக்கிய சப்போர்ட் நிலைகளில் இருந்து மீண்டு, புதிய உயர்வை எட்ட வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.அடுத்த 1 முதல் 2 வார காலத்திற்குள் லாபம் தரும் நோக்கில் பரிந்துரைக்கப்பட்டுள்ள…

Read More
befunky-collage-2026-01-20t101852-874-1768884542

வெள்ளி விலை 3 லட்சத்தைத் தாண்டிய பின்பும் முதலீடு செய்யலாமா? முதலீடு செய்ய இது சரியான நேரமா? – Allmaa

  செய்திகள் வெள்ளி விலை 3 லட்சத்தைத் தாண்டிய பின்பும் முதலீடு செய்யலாமா? முதலீடு செய்ய இது சரியான நேரமா? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 20, 2026, 10:19 [IST] Share This Article வெள்ளி இனி வெறும் ஆபரணம் மட்டுமல்ல, முதலீட்டிற்கும் ஒரு ஜாக்பாட் என்பதை நிரூபித்துள்ளது. 2026-ன் தொடக்கத்திலேயே மளமளவென உயர்ந்த வெள்ளி விலை, கடந்த வர்த்தக தினத்தில் ஒரு கிலோ 3,00,000 ரூபாய் என்ற வரலாற்று மைல்கல்லை தொட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் மட்டும் சுமார் 30% லாபத்தை வாரி வழங்கியுள்ள வெள்ளியின் இந்த அசுர வளர்ச்சியை பார்த்து முதலீட்டாளர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய வர்த்தக வரிகள் குறித்த மிரட்டல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வெள்ளியின் தேவை அதிகரிப்பு போன்ற பல காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், நீங்கள் ஏற்கனவே வெள்ளி…

Read More
davos-1768886008

Davos: முதல் நாளிலேயே ரூ.14.5 லட்சம் கோடி அள்ளிய மகாராஷ்டிரா.. தமிழ்நாடு மிஸ் செய்துவிட்டது..!!

At the World Economic Forum Annual Meeting in Davos (January 19–23, 2026), Maharashtra government signed 19 MoUs on Day 1, securing investment commitments worth ₹14.5 lakh crore and over 15 lakh jobs across sectors. Tamil Nadu Skips Davos WEF meet Due to Elections.

Read More
brics-1768877944

Breaking: அமெரிக்கா டாலருக்கு குட் பை சொல்ல தயாராகும் இந்தியா!! ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான யோசனை

The Reserve Bank of India (RBI) has recommended connecting the central bank digital currencies of BRICS nations—Brazil, Russia, India, China, and South Africa—to facilitate smoother cross-border trade and tourism payments.

Read More
xiputin1-1768831435

டிரம்ப்-க்கு ஷாக் கொடுத்த ஜி ஜின்பிங்.. புடின்-க்கு செம கொண்டாட்டம்..!! வெனிசுலா விவகாரத்தில் டிவிஸ்ட்..!! – Allmaa

China has sharply increased imports of discounted Russian Urals crude, reaching the highest levels since 2023, after India reduced purchases due to Western sanctions and EU trade risks. With Reliance halting Russian oil intake and Venezuelan supplies shrinking under US pressure, China stepped in to absorb surplus crude. This shift has reshaped global oil flows, strengthening Russia-China energy ti

Read More
jio8-1768823575

Breaking: டிவியில ஜியோ ஹாட்ஸ்டார் யூஸ் பண்றீங்களா? அடுத்த மாசம் இருந்து எக்ஸ்ட்ரா பணம் கட்ட போறீங்க!

  செய்திகள் டிவியில ஜியோ ஹாட்ஸ்டார் யூஸ் பண்றீங்களா? அடுத்த மாசம் இருந்து எக்ஸ்ட்ரா பணம் கட்ட போறீங்க! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, January 19, 2026, 17:24 [IST] Share This Article ஸ்மார்ட் போன் பயன்பாடும் 5ஜி விரிவாக்கமும் இந்தியர்களின் பொழுது போக்கு அம்சங்களையே மாற்றி அமைத்துவிட்டது. ஜியோ ஹாட் ஸ்டார், அமேசான் பிரைம், சோனி, ஸீ என ஸ்ட்ரீமிங் செயலிகள் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துவிட்டது.இப்போதெல்லாம் கேபிள் கனெக்சனை விடுத்து இந்த செயலிகளுக்கு சந்தா செலுத்தி டிவி போன்ற பெரிய திரை வழியாகவே பல நிகழ்ச்சிகளை காண முடிகிறது. அந்த வகையில் இந்தியாவில் அதிகமானவர்கள் பயன்படுத்தக்கூடிய செயலியாக ஜியோ ஹாட்ஸ்டார் இருந்து வருகிறது. பல்வேறு மொழிகளிலும் திரைபடங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என ஏராளமான நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஜியோ ஹாட்ஸ்டார்-இல் கண்டு ரசிக்கிறார்கள்.குறிப்பாக ஐபிஎல் போட்டி நடைபெறும் காலங்களில் ஏராளமானவர்கள் பயன்படுத்தும்…

Read More