பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்.. சவுதியில் முதலீடு செய்யும் அருமையான வாய்ப்பு..!!
World பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்.. சவுதியில் முதலீடு செய்யும் அருமையான வாய்ப்பு..!! World oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 8, 2026, 20:48 [IST] Share This Article சவுதி அரேபியா என்றாலே நம் நினைவுக்கு வருவது கச்சா எண்ணெய் தான். ஆனால், இனி அந்த பிம்பம் மாறப்போகிறது.. தனது பொருளாதாரத்தை எண்ணெய்க்கு அப்பால் கொண்டு செல்லும் ‘விஷன் 2030′ (Vision 2030) திட்டத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியா தனது நிதிச் சந்தையின் கதவுகளை உலகிற்காக திறக்க திட்டமிட்டுள்ளது.வருகிற 2026 பிப்ரவரி 1 முதல், எவ்வித கடுமையான கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்து வகை வெளிநாட்டு முதலீட்டாளர்களும் சவுதி பங்குச் சந்தையில் (Tadawul) நேரடியாக முதலீடு செய்யலாம் என அந்நாட்டின் மூலதனச் சந்தை ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுவரை இருந்து வந்த தகுதி வாய்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்’ (QFI) என்ற நடைமுறை முழுமையாக ரத்து…
