செய்திகள் பெங்களூரு, ஐதராபாத், டெல்லியை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டும் சென்னை!! இனிமே நம்ம ராஜ்ஜியம் தான்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 28, 2025, 14:25 [IST] Share This Article இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் சந்தை பெரிய அளவிலான மாற்றம் கண்டு இருக்கிறது. சென்னை, பெங்களூர் ,ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் சராசரியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு வாங்க வேண்டும் என்றால் 1 கோடி ரூபாய் விலையாக நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் மதிப்பு என்பது அதிகரித்திருந்தது . ஆனால் வீடுகளின் விற்பனை அதற்கு நிகராக உயர வில்லை. 2024 ஆம் ஆண்டிலும் 2025 ஆம் ஆண்டிலும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீடுகளின் விற்பனையில் விற்பனை எப்படி இருந்தது என்பது குறித்த ஒரு…