சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடக்க போகும் தங்கம்!! 2026இல் பெரிய ஆட்டம் காத்திருக்கு!!
பர்சனல் பைனான்ஸ் சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடக்க போகும் தங்கம்!! 2026இல் பெரிய ஆட்டம் காத்திருக்கு!! Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 14:50 [IST] Share This Article 2025ஆம் ஆண்டில் தங்கத்தின் மதிப்பு 50 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி அடைந்த நிலையில், 2026 ஆம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு வளர்ச்சி நீடிக்குமா, தங்கத்தின் விலை இதே போல வரலாற்று உச்சங்களை எட்டுமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நீடிக்கிறது.இப்பொழுது தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாமா அல்லது புதிய ஆண்டில் இன்னும் மக்கள் வாங்க முடியாத விலைக்கு தங்கத்தின் விலை சென்று விடுமா என மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். குறிப்பாக திருமணத்திற்கு தயாராகி வரக்கூடிய குடும்பங்களில் எல்லாமே இது அதிகமாகவே காணப்படுகிறது . இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை…
