images (8)

T N S T C – C I T U நாகர்கோவில் மண்டலம் சென்ற 62 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டது

T N S T C – C I T U நாகர்கோவில் மண்டலம். தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி சென்ற 62 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்கள் . அசைக்கிய முடியாது என்று நினைத்த தமிழக அரசை அசைத்துக் காட்டியது செங்கொடி இயக்கம்.இறுதியில் போராட்டம் நடத்திய C I T U , R E W A அமைப்பின் தலைவர்களை அமைச்சர் அனைத்து பேசினார். கோரிக்கைகளை ஏற்றுகொள்வதாகவும்…

Read More
WhatsApp Image 2025-10-19 at 12.36.50 PM

இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி

இந்தியா சார்பில் வின்வெளி ஆய்வு மையம் 52 டன் எடையுடன் வரும் 2028 ஆம் ஆண்டு முதல் பாகம் விண்ணுக்கு அனுப்ப திட்டம் – ஒரே ராகெட்டில் கொண்டு செல்ல முடியாததால் 5 ராகெட்டுகளில் கொண்டு சென்று 2035 ஆம் ஆண்டு விண்வெளியில் ஆய்வு மையம் அமையும் என கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்டு இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி தெரிவித்தார்.

Read More
WhatsApp Image 2025-10-16 at 2.42.01 PM

TNPSC, SUB INSPECTOR, POLICE CONSTABLE இலவச பயிற்சி மையம் திறக்கப்பட உள்ளது.

நாகர்கோவில்- TNPSC, SUB INSPECTOR, POLICE CONSTABLE இலவச பயிற்சி மையம் திறக்கப்பட உள்ளது. நாளை 17-10-25 காலை சரியாக 09.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களால், பொதுமக்கள், இளைஞர்கள், காவலர்கள் பயன்பெறும் வகையில் வெற்றிப்பாதை படிப்பகம் மற்றும் TNPSC, SUB INSPECTOR, POLICE CONSTABLE இலவச பயிற்சி மையம் திறக்கப்பட உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு இந்த முயற்ச்சியினை அனைத்து இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல…

Read More
WhatsApp Image 2025-10-14 at 6.59.03 PM

Nagercoil Highway patrol காவல்துறை ரோந்து வாகனத்தின் மீது மோதி விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலையில் நின்ற Highway patrol காவல்துறை ரோந்து வாகனத்தின் மீது குளச்சல் திமுக நகர செயலாளர்.நாகூர்கான்(52) வந்த கார் வேகமாக பின்னால் வந்து மோதி விபத்து-இதில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்.முருகன் வயது (58), ஆயுதப்படை போலீஸ்காரர்.சுபாஷ் வயது 36),ஏட்டு செல்வகுமார் வயது (42), ஆகிய 3 போலீசார் மற்றும் காரில் இருந்த திமுக நிர்வாகி மற்றும் அவரது 2 நண்பர்கள் படுகாயம்-கார் குட்டிக்கரணம் அடித்து அருகேயுள்ள…

Read More
WhatsApp Image 2025-10-13 at 3.55.13 PM

மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டு வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு. தேர்தல் ஆணையத்திடம் முறையிடுமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

Read More
chrome_rDjdp5F8eZ

உயிரிழந்த நூற்றுக்கணக்கான கோழிகளை கொட்டி சென்றதால் பரபரப்பு!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சியில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான கோழிகளை கொட்டி சென்றதால் பரபரப்பு! நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழந்த கோழிகளை மர்ம நபர்கள் ஒரே இடத்தில் கொட்டிச் சென்றதால் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது. அதிகாரிகள் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

Read More
தலைமைக் காவலர், கத்திக்குத்து, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, 17 வயது சிறுவன், Sivanesan, Head Constable

ஆழ்வார்திருநகரியில் அதிர்ச்சி: 17 வயது சிறுவனை கத்தியால் குத்திய தலைமைக் காவலர் கைது!

ஆழ்வார்திருநகரியில் அதிர்ச்சி: இருசக்கர வாகன தகராறில் 17 வயது சிறுவனை கத்தியால் குத்திய ஏரல் தலைமைக் காவலர் சிவனேசன் கைது. சம்பவத்தின் முழு விவரம் இங்கே

Read More
சீமான், துபாக்கூர் அரசியல்வாதி, நாம் தமிழர் கட்சி, Seeman, Dubakoor Politician, NTK

சீமான்: ‘துபாக்கூர்’ அரசியல்வாதியா? நாம் தமிழர் கட்சி,

சீமான் ஏன் ‘துபாக்கூர்’ அரசியல்வாதி என அழைக்கப்படுகிறார்? நாம் தமிழர் கட்சியின் தலைவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், வழக்குகள் மற்றும் சர்ச்சைகளின் முழுமையான..

Read More
allmaa

ஒருவரை மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்து  தப்பிக்க முடியுமா…?

இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துக்கொள்வதற்கு முன் இடி, மின்னல் பற்றி நாம் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும். மின்னல் பற்றி தெரிந்துக்கொள்ள நிறைய இருப்பதால் முதலில் இடி எப்படி உருவாகிறது என்பதை சுருக்கமாக பார்த்துவிடுவோம். * மேகம்+ நிலம் ஆகியவற்றின் மூலம் கண நேரத்தில் உருவாகும் மின்னல் சுமார் 30,000 டிகிரி செல்சியஸ், அதாவது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட 3 மடங்கு அதிகமான வெப்பத்துடன் ஒளியை உண்டாக்கும். * இந்த அதீத ஆற்றல் கொண்ட மின்னல்…

Read More