பான் கார்டில் நடக்கும் புது மோசடி!! இத கவனிக்கலனா யாரோ வாங்குன கடனுக்கு நீங்க தண்டமா பணம் கட்டணும்!!
வகுப்புகள் பான் கார்டில் நடக்கும் புது மோசடி!! இத கவனிக்கலனா யாரோ வாங்குன கடனுக்கு நீங்க தண்டமா பணம் கட்டணும்!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 16:53 [IST] Share This Article இந்தியாவில் பல்வேறு நிதி சார்ந்த மோசடிகள் அதிகரிக்க தொடங்கி விட்டன. நாளுக்கு நாள் புதுப்புது வடிவங்களில் மக்களின் பணத்தை மோசடியாளர்கள் கொள்ளை அடிக்கின்றனர்.டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நம்முடைய பண பரிமாற்றத்தை எப்படி எளிமையாக்கியதோ அதேபோல நிதி சார்ந்த குற்றங்களையும் மிகவும் எளிமையானதாக மாற்றி இருக்கிறது. அந்த வகையில் பான் கார்டுகளை வைத்துக்கொண்டு பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகள் நடத்தப்படுவதாக தொடர்ந்து செய்திகளில் நாம் படித்து வருகிறோம்.எனவே உங்களுடைய பான் கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இந்தியாவில் முக்கியமான அனைத்து நிதி நடவடிக்கைகளுக்கும் முக்கியமான ஒரு ஆவணமாக பான் கார்டனை பயன்படுத்துகிறோம். ஒரு…
