goldf72-1767068987

Breaking: யூடர்ன் அடித்த தங்கம், வெள்ளி விலை!! ஒரே நாளில் நடந்த டிவிஸ்ட்!! மேலும் விலை குறையுமா?

  செய்திகள் யூடர்ன் அடித்த தங்கம், வெள்ளி விலை!! ஒரே நாளில் நடந்த டிவிஸ்ட்!! மேலும் விலை குறையுமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 30, 2025, 10:00 [IST] Share This Article நகை பிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக தங்கம், வெள்ளி சடாரென குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 3,360 ரூபாய் சரிந்து பொதுமக்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது .டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வந்தது . கடந்த 22ஆம் தேதி அன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனை அடுத்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து டிசம்பர் 27ஆம் தேதி அன்று 1,04,800 ரூபாய் என வரலாற்று உச்சத்தை…

Read More
ai42-1767063820

2026இல் AI தொழில்நுட்பத்தால் எந்த வேலைகளுக்கு எல்லாம் ஆபத்து? : GodFather of AI எச்சரிக்கை – Allmaa

  செய்திகள் 2026இல் AI தொழில்நுட்பத்தால் எந்த வேலைகளுக்கு எல்லாம் ஆபத்து? : GodFather of AI எச்சரிக்கை News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 30, 2025, 8:36 [IST] Share This Article செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படிப்படியாக மனிதர்களின் பல்வேறு வேலை வாய்ப்புகளையும் பறித்த வண்ணம் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டிலேயே பெரிய பெரிய டெக் நிறுவனங்களில் தொடங்கி சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை ஏஐ தொழில்நுட்பத்தை தங்களுடைய அன்றாட வேலைகளில் அதிகம் பயன்படுத்த தொடங்கியதை நம்மால் பார்க்க முடிந்தது.பல்வேறு நிறுவனங்களும் கோடிங் உள்ளிட்ட வேலைகளை ஏஐ வசம் ஒப்படைத்து அந்த வேலையில் இருந்த மனிதர்களை பணி நீக்கம் செய்துவிட்டன. அதுமட்டுமில்லாமல் ஏஐ தொழில்நுட்பத்தோடு தகவமைத்துக் கொள்ள முடியாத ஊழியர்கள் வேலை விட்டு செல்லலாம் என வெளிப்படையாகவே அறிவித்தன. மனிதர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை சக ஊழியர்களாக கருதி வேலை செய்ய…

Read More
befunky-collage97-1767064147

Breaking: முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்!5 ஆண்டுகளில் 31 மடங்கு வளர்ச்சி:போனஸ் மழை பொழியும் மல்டிபேக்கர் பங்கு?

  Market update முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்!5 ஆண்டுகளில் 31 மடங்கு வளர்ச்சி:போனஸ் மழை பொழியும் மல்டிபேக்கர் பங்கு? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 30, 2025, 8:39 [IST] Share This Article சரியான நேரத்தில் விதைக்கபடும் ஒரு விதை, ஒரு காலக்கட்டத்தில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அபாரமாய் வளர்ச்சி காணும் என்பதற்கு கீழ் காணவிருக்கும் பங்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம். பங்குச் சந்தை என்றாலே பயந்து ஒதுங்கி ஒதுக்குபவர்கள் மத்தியில், துணிச்சலாக முதலீடு செய்து காத்திருப்பவர்களுக்கு தான் இத்தகைய ஜாக்பாட் வாய்ப்புகள் எல்லாம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்தவர்களுக்கு, இன்று சுமார் 31 மடங்கு வருமானத்தை ஒரு பங்கானது வாரி வழங்கி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நிச்சயம் இது உண்மைதான்.வெறும் லாபம் மட்டுமல்ல, லாபத்துடன் 3:1 போனஸ் மற்றும் 1:10 பங்கு பிரித்தல் என…

Read More
gold11-1767034024

தங்கம், வெள்ளி விலை தரைதட்டபோகுது.. நகை வாங்க இதைவிட்ட நல்ல சான்ஸ் கிடைக்காது..!! – Allmaa

Gold prices tumbled 4.5% on December 29, 2025, falling from record highs near $4,550 to around $4,330 per ounce, while silver plunged over 9% from $84 to $71.77. The sharp correction followed profit-taking in thin holiday trading and reduced safe-haven demand after positive developments in Trump-Zelensky Ukraine peace talks.

Read More
gold17-1767026288

Breaking: இதுதான் செம டிவிஸ்ட்..!! இந்திய வீடுகளின் இருக்கும் தங்கத்தின் மதிப்பு.. இந்திய GDP விட அதிகமாம்..!

Indian households own approximately 34,600 tonnes of gold, valued at over $5 trillion amid record global prices exceeding $4,550 per ounce in 2025, surpassing India’s estimated $4.1 trillion GDP. This highlights gold’s enduring cultural and financial significance as the country aims for third-largest economy status. India accounts for 26% of global gold demand, with rising investment in bars and c

Read More
befunky-collage93-1767022938

AI துறையில் ஜெயிக்க இதுதான் சீக்ரெட்! மாணவர்களே கணிதத்தில் கில்லாடியாக இருங்கள்:யான் லெகுன் பளிச்! – Allmaa

  செய்திகள் AI துறையில் ஜெயிக்க இதுதான் சீக்ரெட்! மாணவர்களே கணிதத்தில் கில்லாடியாக இருங்கள்:யான் லெகுன் பளிச்! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 29, 2025, 21:13 [IST] Share This Article இன்றைய காலகட்டத்தில் கணினித் துறை மாணவர்கள் பலரும் கோடிங் தெரிந்தால் மட்டும் போதும். ஏஐ உலகில் கொடி கட்டிப் பறக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் செயற்கை நுண்ணறிவுத் துறையின் பிதாமகன் என்று போற்றப்படும் யான் லெகுன், மாணவர்களுக்கு ஒரு புதிய பாடத்தை உரக்கச் சொல்லி இருக்கிறார். நீங்கள் ஒரு சிறந்த ஏஐ இன்ஜினியராக விரும்பினால், புரோகிராமிங்கை படித்தால் மட்டும் போதார்து. கணிதத்திலும் கில்லாடியாக மாறுங்கள் என்கிறார்.ஏஐ என்பது வெறும் கணினி மொழி மட்டுமல்ல, அதன் ஆன்மாவே கணிதம் தான். சிக்கலான அல்காரிதம்கள் முதல் தானாக இயங்கும் கார்கள் வரை அனைத்தும் கணிதக் கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படுகின்றன. கோடிங் என்பது ஒரு…

Read More
befunky-collage94-1767023195

இந்திய சந்தையை கைவிட்டார்களா FPIs? 2025ல் வரலாறு காணாத வெளியேற்றம்; 2026-ல் மீட்சி ஏற்படுமா? – Allmaa

  Market update இந்திய சந்தையை கைவிட்டார்களா FPIs? 2025ல் வரலாறு காணாத வெளியேற்றம்; 2026-ல் மீட்சி ஏற்படுமா? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Monday, December 29, 2025, 21:17 [IST] Share This Article இந்திய பங்குச் சந்தையை பொறுத்த வரையில், 2025ம் ஆண்டு பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு ஆண்டாக அமைந்துவிட்டது. உலகமே இந்திய பொருளாதார வளர்ச்சியை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள்(FPI) சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து விட்டு வெளியேறியுள்ளனர். இது சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான வருடாந்திர வெளியேற்றங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.இது அமெரிக்க பத்திரங்களின் வட்டி விகித உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் சில துறைகளில் நிலவிய அதிகப்படியான…

Read More
home1-1767020336

Breaking: மிடில் கிளாஸ் மக்களின் கண்ணீர் கதை.. சொந்த வீடு கனவு இனி வெறும் கனவு தானா..?

India’s major cities are witnessing a sharp decline in affordable housing supply as real estate developers pivot to premium and luxury segments due to soaring land costs and reduced incentives under the revamped PMAY scheme. Homes below ₹50 lakh are becoming rare, compelling home loan providers to explore co-lending models instead of direct financing. Meanwhile, demand surges for ₹2-3 crore proper

Read More
modi2-1767021667

Budget 2026: பிரதமர் மோடி டிச.30 முக்கிய மீட்டிங்.. பரபரவென ரெடியாகும் பட்ஜெட் 2026..!! – Allmaa

Prime Minister Narendra Modi is scheduled to consult leading economists, sectoral experts, and NITI Aayog members including Vice Chairman Suman Bery and CEO B.V.R. Subrahmanyam on December 30, 2025, to gather insights for the upcoming Union Budget. Finance Minister Nirmala Sitharaman will present the 2026-27 Budget on February 1 amid global geopolitical challenges and potential 50% US tariffs on I

Read More
jayaf-1767008572

சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா இவங்க பக்கத்துல கூட வர முடியாது!! யார் இந்த ஜெயஸ்ரீ உல்லால்?

  செய்திகள் சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா இவங்க பக்கத்துல கூட வர முடியாது!! யார் இந்த ஜெயஸ்ரீ உல்லால்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 29, 2025, 17:14 [IST] Share This Article உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களிலும் தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் இந்தியர்களாகவும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களாகவும் தான் இருக்கிறார்கள். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களான கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியாவை சேர்ந்தவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா இந்தியாவை சேர்ந்தவர்.பெர்பிளெக்சிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்தியாவை சேர்ந்தவர் . இப்படி பல்வேறு டெக் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் எல்லாம் இந்தியர்களும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களும் தான் இருந்து வருகிறார்கள். அந்த அளவிற்கு இந்திய திறமைகளுக்கு வெளிநாடுகளில் பெருமளவில் மதிப்பு இருந்து வருகிறது .…

Read More