Breaking: பெண்கள் நிலம் வாங்கினால்.. ரூ.5 லட்சம் வரை மானியம் தரும் தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!!
செய்திகள் பெண்கள் நிலம் வாங்கினால்.. ரூ.5 லட்சம் வரை மானியம் தரும் தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 30, 2025, 18:11 [IST] Share This Article வீடு தேடி வரும் மகாலட்சுமி என பெண்களைக் கொண்டாடுகிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேர் அந்த மகாலட்சுமிகளின் பெயரில் நிலம் வாங்கியிருக்கிறோம். ஒரு சென்ட் இடமாவது இருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்று தான் பதில் வரும். ஆனால் தமிழ்நாடு அரசின் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் மூலம் அதை மெய்யாக்கி கொள்ள முடியும்.விவசாய கூலிகளாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை, அந்த நிலத்திற்கு எஜமானர்களாக மாற்றும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ,முயற்சி தான் இது. சொந்த நிலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வெறும் பொருளாதாரமாக மட்டுமல்ல, அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் ஒரு மிகப்பெரிய…
