செய்திகள் மீண்டும் மீண்டுமா!! புதிய பாய்ச்சலுக்கு தயாரான தங்கம், வெள்ளி விலை..!! இன்று ஒரு கிராம் விலை என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 18, 2025, 10:13 [IST] Share This Article சென்னையில் இன்றும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் 1 லட்சம் ரூபாயை நெருங்கியுள்ளது. வெள்ளி விலை வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது.திங்கட்கிழமை அன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 145 ரூபாய் உயர்ந்து 12,515 ரூபாய் என வரலாற்று உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்தது . இந்த ஆண்டின் உச்சபட்ச விலை இதுவாகும். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று தங்கம் விலை குறைந்தது. ஒரு சவரன் 98,800 ரூபாய் என விலை குறைந்தது.புதன்கிழமையான நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு…