Breaking: மாதம் ரூ.61,000 வருமானம்! அரசு உத்தரவாதத்துடன் ரூ1.03 கோடி சேமிப்பு! ஒரு சீக்ரெட் முதலீட்டு ஐடியா!
பர்சனல் பைனான்ஸ் மாதம் ரூ.61,000 வருமானம்! அரசு உத்தரவாதத்துடன் ரூ1.03 கோடி சேமிப்பு! ஒரு சீக்ரெட் முதலீட்டு ஐடியா! Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Friday, December 19, 2025, 19:03 [IST] Share This Article நாம கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை பாதுகாப்பாகவும், அதேசமயம் பல மடங்காவும் பெருக்குறதுக்கு ஒரு வழி இருந்தா எப்படி இருக்கும்? அதுவும் அரசாங்கமே அதுக்கு கேரண்டி கொடுத்தா? நல்லா இருக்கும் இல்லையா. அப்படியான அஞ்சலக திட்டம் தான் பிபிஎஃப் (PPF). உங்களை ஒரு கோடீஸ்வரராக மாற்றும் வல்லமை கொண்டது. ஏற்கனவே இது குறித்து முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.ஒரு மாதம் 12,500 ரூபாய் சேமிப்பதன் மூலம் எப்படி 1.03 கோடி ரூபாயைத் தொடலாம்? அந்தப் பணத்தை வைத்து மாதம் 61,000 ரூபாய் வருமானம் ஈட்டுவது எப்படி என விரிவாகப் பார்ப்போம்.பொது வருங்கால வைப்பு நிதி திட்டமானது நீண்ட கால…
