செய்திகள் பாலிவுட்டில் மாஸ் காட்டும் ‘துரந்தர்‘.. 10 நாள் வசூல் மட்டும் பல கோடி! News oi-Jaya Devi By Jaya Devi Published: Tuesday, December 16, 2025, 18:04 [IST] Share This Article சென்னை: இந்த ஆண்டில் பாலிவுட் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமாக ‘துரந்தர்’ படம் உள்ளது. எந்தவிதமான பண்டிகையோ, விடுமுறையோ இல்லாத நேரத்தில் வெளியான இந்த படம் தினம், தினம் சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளியாகி 10 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளி வருகிறது.ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகி உள்ள துரந்தர் படத்தில் ரன்வீர் சிங் லீட் ரோலில் நடிக்க அவருக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தெய்வதிருமகள் படத்தில் குட்டிப்பெண்ணாக வலம் வந்த சாரா இந்தி படத்தில், சீனியர் நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, ஆர்.…