அமெரிக்கர்களுக்கு அள்ளி கொடுக்கும் டொனால்டு டிரம்ப்..! இது லிஸ்ட்லயே இல்லையே..!
World அமெரிக்கர்களுக்கு அள்ளி கொடுக்கும் டொனால்டு டிரம்ப்..! இது லிஸ்ட்லயே இல்லையே..! World oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 9:12 [IST] Share This Article அமெரிக்கா அதிபராக பதவி ஏற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்து வருகிறார் . இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முன்பு இருந்தது விட அதிகமான இறக்குமதி வரி வசூல் செய்யப்படுகிறது .இந்தியாவைப் பொறுத்தவரை முதலில் 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார். பின்னர் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தண்டனையாக கூடுதலாக 25% என தற்போது இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது . டிரம்ப் இதே பாணியை பின்பற்றி பல நாடுகளின் பொருட்களுக்கு வரியை அதிகரித்தார்.…
