goldf56-1762835084

அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தங்கம்..! 24 மணி நேரத்தில் சவரனுக்கு ரூ.3,200 உயர்வு..! – Allmaa

  செய்திகள் அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தங்கம்..! 24 மணி நேரத்தில் சவரனுக்கு ரூ.3,200 உயர்வு..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 9:56 [IST] Share This Article சென்னையில் தொடர்ந்து சரிவில் இருந்த தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. அக்டோபர் மாதம் 18ஆம் தேதியில் இருந்து தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. 2 வாரங்களாக ஒரு சவரன் 88,000 ரூபாய் முதல் 90,000 ரூபாய்க்குள் ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் கடந்த இரு நாட்களாக மீண்டும் உயர தொடங்கியுள்ளது.சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 11,480 ரூபாய்க்கு விற்பனை செய்யபப்ட்டது. இன்று ஒரு கிராம் 220 ரூபாய் உயர்ந்து 11,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் நேற்று 91,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தடாலடியாக விலை உயர்ந்துள்ளது.…

Read More
amitshah-1762831242

Breaking: செங்கோட்டை குண்டுவெடிப்பு.. தீவிரவாத தாக்குதலா..? உள்துறை அமைச்சர் அமித் ஷா பரபரப்பு விளக்கம்..!!

A car explosion near Delhi’s Red Fort resulted in nine deaths and left 24 others injured. Home Minister Amit Shah visited the scene and stated that all possible leads are being examined. Authorities have detained the car’s owner. The blast occurred just a few hours after explosives were recovered in Faridabad. Prime Minister Narendra Modi reviewed the situation and expressed his condolences to the

Read More
silver4-1762779533

Breaking: தங்கம் வேஸ்ட்..வெள்ளி ராக்கெட் வேகத்தில் உயர போகுது..! சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா அதிரடி முடிவு..!!

US Geological Survey’s 2025 Critical Minerals List adds silver as the 50th entry, alongside boron and copper, highlighting its indispensable role in solar, EVs, AI, defense, and grids. Unlike gold’s monetary status or copper’s wiring, silver’s unmatched conductivity has no alternatives, with 70% supply as byproduct of zinc/gold mines—limiting production response to demand spikes. This unlocks fede

Read More
ban2-1762774731

16 வயதுக்கு உட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப் பயன்படுத்த தடை.. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் சட்டம்..! – Allmaa

Australia to ban social media for children under 16 from December 10. The act restricts children under 16 from using a host of platforms including Instagram, Facebook, TikTok, X, Snapchat, YouTube, Reddit, and Kick.

Read More
mkstalin-1762777112

தமிழ்நாட்டில் அடுத்த டைடல் பார்க் எங்கே வருது தெரியுமா..? முக.ஸ்டாலின் மெகா அறிவிப்பு..!! – Allmaa

  செய்திகள் தமிழ்நாட்டில் அடுத்த டைடல் பார்க் எங்கே வருது தெரியுமா..? முக.ஸ்டாலின் மெகா அறிவிப்பு..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Monday, November 10, 2025, 17:48 [IST] Share This Article தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற முக்கியமான அறிவிப்பை இன்று நடந்த முக்கியமான கூட்டத்தில் அறிவித்தார். ஏற்கனவே நியோ டைடல் பார்க் திட்டம் தமிழ்நாட்டில் பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்து வரும் வேளையில் புதிய டைடல் பார்க் அமைப்பதற்கான திட்டத்தை முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.டைடல் பார்க் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளையும், ஹைடெக் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பாதையை அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் முதல்வர் முக.ஸ்டாலின் புதுக்கோட்டை நிகழ்ச்சியில் 2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நியோ டைடல் பார்க் அமைக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.முக.ஸ்டாலின் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம்…

Read More
goldvdrealestatef-1762771203

தங்கம் Vs ரியல் எஸ்டேட் : இன்றைய சூழலில் எந்த முதலீடு நல்ல லாபம் தரும்?

  பர்சனல் பைனான்ஸ் தங்கம் Vs ரியல் எஸ்டேட் : இன்றைய சூழலில் எந்த முதலீடு நல்ல லாபம் தரும்? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 16:12 [IST] Share This Article மண்ணிலும் , பொன்னிலும் போடக்கூடிய பணம் எப்போதுமே வீண் போகாது என நம்முடைய முன்னோர்கள் கூறுவது உண்டு. அந்த வகையில் இந்தியாவில் பாரம்பரியமாகவே முதலீடு என்றாலே நம் நினைவிற்கு வரக்கூடியவை தங்கமும் ரியல் எஸ்டேட்டும் தான். தற்போதைய பொருளாதார சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது சிறந்ததா என்பதை தற்போது நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.தங்கம் : இந்த ஆண்டு அதிவேக வளர்ச்சியை அடைந்து விட்டது . ஒரு பாதுகாப்பான முதலீடாக தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை ஏறி இறங்குவதை…

Read More
gold-2025-11-10t163740-256-1762772934

உலகிலேயே தூய்மையான தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடு எது? – இந்தியாவுக்கு இந்த பட்டியலில் இடம் உண்டா? – Allmaa

The purest gold that can be made is 99.999% pure (called 999.99 gold). Some countries are very good at producing or refining gold that is almost completely pure. Here are the top countries known for the world’s purest gold.

Read More
mark-jpg-1762766806898_1762766806729-1200×675-1

5 ஆண்டுகளில் 2600% உயர்ந்த ஸ்மால் கேப் பங்கு: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா? – Allmaa

SBC Export shares have increased by 6%, reaching a 52-week high due to robust second-quarter earnings and favourable conditions in the Indian stock market. The company’s net profit surged 104% year-on-year, reflecting significant operational growth.

Read More
stock-12-jpg-1762767707494_1762767707326-1200×675-1

சிறந்த Dividend தரும் டாப் 10 பங்குகள்: இதுல முதலீடு செஞ்சா வருமானம் வந்துகிட்டே இருக்கும்..! – Allmaa

  Market update சிறந்த Dividend தரும் டாப் 10 பங்குகள்: இதுல முதலீடு செஞ்சா வருமானம் வந்துகிட்டே இருக்கும்..! Market Update -Goodreturns Staff By Goodreturns Staff Updated: Monday, November 10, 2025, 15:40 [IST] Share This Article SBI செக்யூரிட்டீஸ் நிறுவனம் சிறந்த டிவிடெண்ட் தரும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து தங்கள் பங்குதாரர்களுக்குச் சிறந்த ஈவுத்தொகையை வழங்கி வரும் நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது. ஈவுத்தொகை ஒரு நிறுவனத்தின் ஈவுத்தொகை விநியோகம் அதன் தற்போதைய பங்கு விலையுடன் ஒப்பிடும்போது எவ்வளவு என்பதைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய நிதியியல் விகிதமாகும்.பங்கு முதலீட்டில் தொடர் வருமானத்தை ஈட்டுவதில் கவனம் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு முக்கியமான அளவுகோலாகும். இது வெறும் ஈவுத்தொகை மூலம் கிடைக்கும் முதலீட்டு லாபத்தைக் குறிக்கிறது. இந்த அறிக்கை, சந்தையில் நிலையான வருமானத்தைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டியாக அமைகிறது.…

Read More