செய்திகள் ரூ.4,000 கோடி சொத்து இருக்கு, ஆனா நிம்மதி இல்லை – புலம்பும் தொழிலதிபர்!! என்ன காரணம் தெரியுமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, November 11, 2025, 18:08 [IST] Share This Article உங்களிடம் 4000 கோடி ரூபாய் கொடுக்கிறோம் என சொன்னால் உடனே என்ன தோன்றும்? அப்பாடா கடனை அடைச்சிடலாம் நல்லா ஒரு பங்களாவ கட்டி சொகுசா வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று தான் தோன்றும். அப்படி என்றால் கோடிக்கணக்கிலான பணம் இருந்தால் நிம்மதியும் மகிழ்ச்சியும் வர வேண்டும். ஆனால் உண்மை அப்படி இல்லை என்கிறார் 4,680 கோடிக்கு அதிபதியான ஒரு நபர்.பிரிட்டனை சேர்ந்த தொழில் முனைவோர் தான் டாம் குரோகன். இவர் தி விங் ஸ்டாப் என்ற உணவு விற்பனை நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தை 4680 கோடி ரூபாய்க்கு இவர் விற்பனை செய்து விட்டார். தற்போது…