பரபரக்கும் தமிழக அரசியல் களம்!! தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் சொத்து மதிப்பு என்ன?
செய்திகள் பரபரக்கும் தமிழக அரசியல் களம்!! தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் சொத்து மதிப்பு என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Thursday, November 27, 2025, 14:01 [IST] Share This Article சென்னை: அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய நிலையில் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாக தொடங்கி இருக்கிறது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று அதிரடியாக விஜயின் தவெகவில் இணைந்திருக்கிறார் .தமிழக அரசியலில் நீண்ட கால அனுபவம் கொண்டவர் செங்கோட்டையன். அதிமுக ஆட்சியில் அமைச்சராக பணியாற்றியவர் 9 முறை எம்.எல்.ஏ பதவி வகித்தவர். அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய அடுத்த கட்ட அரசியல் பயணம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவர் திடீரென தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜயின் தவெக கட்சியில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.செங்கோட்டையனின் ஆதரவாளர்களான சத்தியபாமா உள்ளிட்ட…