Breaking: கோயம்புத்தூர்: வாவ் வேறென்ன வேணும்.. இனி எல்லாமே ஹைடெக் தான்..!!

Breaking: கோயம்புத்தூர்: வாவ் வேறென்ன வேணும்.. இனி எல்லாமே ஹைடெக் தான்..!!

Coimbatore Investment Conclave fresh commitments by Casgrand’s ₹500-cr IT/ITES park, ₹3,400-cr semiconductor equipment plants by Caliber Interconnect and Mindox, KG Healthcare’s ₹1,000-cr 5,000-job super-speciality hospital, Sakthi Group’s ₹500-cr trainer aircraft facility in Tiruppur, expanded Bosch and new Mahindra R&D centres for software-defined vehicles, plus investments in drones, aerospace,

கோவையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்..! “திமுக ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பிரிக்க முடியாது”  – Allmaa

கோவையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்..! “திமுக ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பிரிக்க முடியாது” – Allmaa

  செய்திகள் கோவையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்..! “திமுக ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பிரிக்க முடியாது” News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Tuesday, November 25, 2025, 21:05 [IST] Share This Article கோயம்புத்தூரில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் 158 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்களின் மூலம் மொத்தம் 43,844 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.இந்த ஒப்பந்தங்கள் மூலம் நேரடியாக 1,00,709 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு கோயம்புத்தூரை உலகத் தரம் வாய்ந்த தொழில்மயமாக மாற்றும் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.மு.க. ஸ்டாலின் அதிரடி பேச்சுTN Rising முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். உண்மையான புள்ளிவிவரங்களை நான் இங்கே வைக்கிறேன்” என்று…

கோயம்புத்தூரில் பணமழை.. ஸ்டாலின் வந்த நேரம், வேறலெவல் சம்பவம்..!!

கோயம்புத்தூரில் பணமழை.. ஸ்டாலின் வந்த நேரம், வேறலெவல் சம்பவம்..!!

The Coimbatore Investment Conclave witnessed the signing of MoUs with 158 companies, attracting assured investments worth ₹43,844 crore. Major highlights include KPR Group’s ₹1,245-cr IT park (9 lakh sq ft), Bosch’s Centre of Excellence for software-defined vehicles, ZF Wind Power’s ₹150-cr gearbox unit, CRI Pumps’ ₹2,060-cr expansion, LMW’s ₹1,050-cr advanced manufacturing push, and new IT & EV p

லண்டனுக்கு சுற்றுலா போக போறீங்களா?  இந்த நியூஸ் படிச்சிட்டு முடிவு பண்ணுங்க!! – Allmaa

லண்டனுக்கு சுற்றுலா போக போறீங்களா? இந்த நியூஸ் படிச்சிட்டு முடிவு பண்ணுங்க!! – Allmaa

  World லண்டனுக்கு சுற்றுலா போக போறீங்களா? இந்த நியூஸ் படிச்சிட்டு முடிவு பண்ணுங்க!! World oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 17:16 [IST] Share This Article உலகளவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய நகரங்களில் ஒன்றாக லண்டன் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் லண்டனுக்கு சுற்றுலாவுக்காக வருகை தருகின்றனர்.இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பலரும் லண்டனில் செட்டில் ஆகி இருக்கின்றனர். இந்த சூழலில் லண்டன் மாநகரம் தங்கள் நகரத்திற்கு சுற்றுலா வருபவர்களுக்கு சுற்றுலா வரி விதிக்க திட்டமிட்டு இருக்கிறதாம் . இதன்படி லண்டனுக்கு வருகை தருபவர்கள் அங்கே இருக்கக்கூடிய ஹோட்டல் மற்றும் ஏர் பிஎன்பி உள்ளிட்டவற்றில் தங்கினால் அதற்கு அவர்கள் சுற்றுலா வரியை செலுத்தி ஆக வேண்டும்.லண்டன் பெருநகர ஆணையத்தின் ஆய்வுக்குழு இந்த பரிந்துரையை வழங்கி இருக்கிறது . இந்த சுற்றுலா வரியின் மூலம் லண்டன் மாநகரத்திற்கு ஆண்டுக்கு 240…

கோவையின் புதிய அடையாளம்: செம்மொழி பூங்கா திறப்பு.. 15 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது!!

கோவையின் புதிய அடையாளம்: செம்மொழி பூங்கா திறப்பு.. 15 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது!!

  செய்திகள் கோவையின் புதிய அடையாளம்: செம்மொழி பூங்கா திறப்பு.. 15 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 16:06 [IST] Share This Article கோவை: கோவை மக்கள் 15 ஆண்டுகளாக காத்திருந்த செம்மொழி பூங்கா திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார்.கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் 208 கோடி ரூபாய் செலவில் உலக தரத்தில் பல்வேறு நவீன வசதிகள் கொண்ட செம்மொழிப் பூங்கா கட்டப்பட்டிருக்கிறது. இன்று கோயம்புத்தூருக்கு வருகை தந்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த செம்மொழி பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார்.செம்மொழி பூங்கா கோயம்புத்தூர் நகரத்தின் புதிய அடையாளமாக மாறப்போகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு உலக…

சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடக்க போகும் தங்கம்!! 2026இல் பெரிய ஆட்டம் காத்திருக்கு!!

சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடக்க போகும் தங்கம்!! 2026இல் பெரிய ஆட்டம் காத்திருக்கு!!

  பர்சனல் பைனான்ஸ் சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடக்க போகும் தங்கம்!! 2026இல் பெரிய ஆட்டம் காத்திருக்கு!! Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 14:50 [IST] Share This Article 2025ஆம் ஆண்டில் தங்கத்தின் மதிப்பு 50 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி அடைந்த நிலையில், 2026 ஆம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு வளர்ச்சி நீடிக்குமா, தங்கத்தின் விலை இதே போல வரலாற்று உச்சங்களை எட்டுமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நீடிக்கிறது.இப்பொழுது தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாமா அல்லது புதிய ஆண்டில் இன்னும் மக்கள் வாங்க முடியாத விலைக்கு தங்கத்தின் விலை சென்று விடுமா என மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். குறிப்பாக திருமணத்திற்கு தயாராகி வரக்கூடிய குடும்பங்களில் எல்லாமே இது அதிகமாகவே காணப்படுகிறது . இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை…

காலரை தூக்கும் கோவையன்ஸ்! டிரெண்டாகும் KovaiAnthem! நம்ம கோவைக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா? – Allmaa

காலரை தூக்கும் கோவையன்ஸ்! டிரெண்டாகும் KovaiAnthem! நம்ம கோவைக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா? – Allmaa

  செய்திகள் காலரை தூக்கும் கோவையன்ஸ்! டிரெண்டாகும் KovaiAnthem! நம்ம கோவைக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 13:40 [IST] Share This Article கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக கோயம்புத்தூர் திகழ்ந்து வருகிறது. கோயம்புத்தூர் நகரம் தொழில் ரீதியாக மட்டுமின்றி தற்போது ஐடி நகரமாகவும் ஜிசிசி நகரங்களுக்கான மையமாகவும் படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டு வருகிறது.கோயம்புத்தூரில் முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் நோக்கில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்துகிறது தமிழ்நாடு அரசு . முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பாக கோவைரைசிங் (kovairising) என்ற பெயரில் கோவை anthem ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் பெறக்கூடிய ஒரு பாடலாக மாறியிருக்கிறது.காலரைத் தூக்கு என தொடங்கக்கூடிய இந்த பாடல் ஏராளமான கோவையின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில்…

Breaking: தாமிர தாது பற்றாக்குறை.. ரூ.9,960 கோடி திட்டத்துக்கு வந்த இடியாப்ப சிக்கல்.. அலறும் அதானி ஆலை..!!

Breaking: தாமிர தாது பற்றாக்குறை.. ரூ.9,960 கோடி திட்டத்துக்கு வந்த இடியாப்ப சிக்கல்.. அலறும் அதானி ஆலை..!!

Gautam Adani’s newly built USD 1.2 billion copper smelter in Gujarat is running well below capacity due to a global shortage of raw ore. Kutch Copper Ltd. has imported less than 10% of the needed materials, struggling with mine disruptions and competition from China’s growing smelting industry.

சென்னையின் அழகில் மயங்கிய டெல்லி சிஇஓ!! பெங்களூரு, குருகிராம் எல்லாம் ஒன்னுமே இல்லை என புகழாரம்!! – Allmaa

சென்னையின் அழகில் மயங்கிய டெல்லி சிஇஓ!! பெங்களூரு, குருகிராம் எல்லாம் ஒன்னுமே இல்லை என புகழாரம்!! – Allmaa

  செய்திகள் சென்னையின் அழகில் மயங்கிய டெல்லி சிஇஓ!! பெங்களூரு, குருகிராம் எல்லாம் ஒன்னுமே இல்லை என புகழாரம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 12:52 [IST] Share This Article இந்தியாவின் சிலிக்கான் வேலி, ஸ்டார்ட் அப் தலைநகரம் என பல பெயர்கள் பெங்களூருக்கு இருக்கின்றன. ஆனால் அண்மைக்காலமாக பெங்களூருவில் இருக்கும் அதிகமான போக்குவரத்து நெரிசல் , மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவது மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு பிரச்சனைகளால் பலரும் பெங்களூருவை விட்டு மாற்று நகரங்களை தேட தொடங்கியுள்ளனர்.அந்த வகையில் பெங்களூருக்கு மாற்று நகரமாக சென்னை படிப்படியாக உருவெடுத்து வருகிறது. Knot dating நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான ஜஸ்வீர் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் பெங்களூருடன் ஒப்பிடும்போது சென்னை தான் பெஸ்ட் என கூறியிருக்கிறார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு பலரது…