கிரிப்டோ சந்தை வீழ்ச்சி எதிரொலி: மீண்டும் உயர போகிறதா தங்கம் விலை?
செய்திகள் கிரிப்டோ சந்தை வீழ்ச்சி எதிரொலி: மீண்டும் உயர போகிறதா தங்கம் விலை? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 14:35 [IST] Share This Article கிரிப்டோ கரன்சி சந்தை வீழ்ச்சி அடைந்து வரக்கூடிய சூழலில் இது சர்வதேச அளவில் மீண்டும் தங்கத்தின் விலையை உயர்த்துமா என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் வேகமாக வளர்ச்சி அடைந்த கிரிப்டோ சந்தை தற்போது அதைவிட வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.மிகவும் மதிப்பு மிக்கதாக கருதப்படும் கிரிப்டோ நாணயமான பிட்காயின் மதிப்பு இந்த ஆண்டு வரலாற்று உச்சத்தை தொட்டது. ஒரு பிட்காயின் மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பில் 1 கோடி ரூபாயை கடந்தது. ஆனால் தற்போது அது 77 லட்சம் ரூபாய்க்கு வந்து விட்டது . கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திலேயே பிட்காயின் மதிப்பு 25 சதவீதம் வரை சரிவடைந்து…