செய்திகள் AI bubble வெடிக்க போகுதா..? டெக் ஊழியர்கள் முதல் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வரை ரத்த கண்ணீர்..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Monday, November 17, 2025, 13:57 [IST] Share This Article செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பெரும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன, ஆனால் இந்த முதலீட்டுக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமல் இருக்கும் காரணத்தால் பல ஏஐ நிறுவனங்கள் தோல்வி அடைந்து வருவதால் ஏஐ பபுள் உருவாகியிருப்பதாக அச்சம் உருவாகியுள்ளது. இந்த ஏஐ முயற்சிகள், முதலீட்டுக்கு ஏற்ற லாபத்தையும், வருமானத்தையும் கொடுக்காவிடில் ஏஐ பபுள் வெடித்துவிடும். இதனால் என்ன ஆகும்.?ஏஐ துறையில் செய்யப்பட்ட முதலீடுகள் பலன் அளிக்கவில்லை எனில் இதில் முதலீடு செய்துள்ள டெக் தலைவர்களும், முதலீட்டாளர்களுக்கும் பெரும் இழப்பை எதிர்கொள்வார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும், உதாரணமாக டெக் ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழப்பார்கள், பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும், முதலீட்டாளர்களும், வங்கிகளும்…