Breaking: அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள்.. ரூ.20,000 கோடியுடன் களமிறங்கிய மத்திய அரசு..!!
செய்திகள் அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள்.. ரூ.20,000 கோடியுடன் களமிறங்கிய மத்திய அரசு..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 17:26 [IST] Share This Article இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஏற்றுமதி தொழில்கள் அமெரிக்க சந்தையை தான் சார்ந்துள்ளன. ஆனால் கடந்த ஆகஸ்டில் அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.அமெரிக்க அரசின் 50% இறக்குமதி வரி விதிப்பு இந்தியாவில் ஜவுளி, தோல் பொருட்கள் உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவனங்களை பெருமளவில் பாதிப்படைய செய்துள்ளது. இந்த சூழலில் ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க மத்திய அரசு புதிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.மத்திய அரசு இந்தியாவில் ஏற்றுமதி சூழலை வலுப்படுத்தும் நோக்கில் சுமார் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இதன் மொத்த மதிப்பு சுமார் 25,060 கோடி ரூபாய். இதில் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல்…