எம்.எஸ்.எம்.இ MSME- ஆக பிசினஸ் தொடங்கி உச்சத்தில் இருக்கும் தொழிலதிபர்கள்! வெற்றிக்கான சூட்சுமங்கள் என்ன? Msme oi-Goodreturns Staff By Goodreturns Staff Published: Sunday, November 9, 2025, 15:05 [IST] Share This Article தமிழ்நாட்டில் டிவிஎஸ் குழுமம் தொடங்கி பல குடும்பங்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், ஆரம்ப காலத்தில் சிறு வணிகங்களாகவே தொடங்கப்பட்டு, தற்போது பில்லியன் டாலர் நிறுவனங்களாக வளர்ந்து நிற்கின்றன. அதில் முருகப்பா குழுமம், எம்.ஆர்.எஃப், நல்லி சில்க்ஸ், ஹட்சன் அக்ரோ, கேவின்கேர், பிஜிபி குழுமம், ஜோஹோ கார்ப்பரேஷன், ஜஸ்ட் டயல், ஹோட்டல் சரவணபவன், விஜிபி குழுமம் உள்ளிட்ட பலவும் அடங்கும்.T.V சுந்தரம் – டிவிஎஸ் குழுமம்!இந்தியாவின் நம்பகமான மற்றும் மதிப்புமிக்க வணிக குழுமங்களில் ஒன்றாக டிவிஎஸ் (TVS) குழுமத்தின் வரலாறு ஒரு நூற்றாண்டுக்கு மேலானது. இதை T.V சுந்தரம் ஐயங்கார் ஒரு சிறிய போக்குவரத்து சேவையாகக் தொடங்கி, இன்று பல்வேறு துறைகளில் கொடிகட்டி பறக்கும்…