இந்தியா – இஸ்ரேல் கூட்டணியில் டிபென்ஸ் உற்பத்தி.. இஸ்ரேல்-க்கு பறந்த முக்கிய அதிகாரி..!!  – Allmaa

இந்தியா – இஸ்ரேல் கூட்டணியில் டிபென்ஸ் உற்பத்தி.. இஸ்ரேல்-க்கு பறந்த முக்கிய அதிகாரி..!! – Allmaa

Defence Secretary Rajesh Kumar Singh led a delegation to Israel’s Elbit Systems, Rafael Advanced Defense Systems, and Israel Aerospace Industries on November 6, 2025, exploring co-production and co-development to advance Atmanirbhar Bharat. Meeting Israeli Minister Israel Katz in Tel Aviv reaffirmed bilateral ties.

Breaking: ஓசூர்-க்கு ஜாக்பாட்.. இனி கையில புடிக்க முடியாது! கர்நாடாகவுக்கு செக்..!

Breaking: ஓசூர்-க்கு ஜாக்பாட்.. இனி கையில புடிக்க முடியாது! கர்நாடாகவுக்கு செக்..!

Karnataka’s ambitious Bengaluru second airport plan hits roadblocks as AAI’s April 2025 inspection flagged technical, logistical flaws in all three shortlisted sites — Chudahalli-Somanahalli and Nelamangala. No frontrunner emerged, delaying progress. Minister MB Patil calls it routine scrutiny, announcing techno-economic feasibility studies.

மணக்குடியில் சேதமடைந்த இரும்பு பாலத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

மணக்குடியில் சேதமடைந்த இரும்பு பாலத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

கன்னியாகுமரிமாவட்டம், மணக்குடியில் சேதமடைந்த இரும்பு பாலத்தினைமாவட்டஆட்சித்தலைவர்திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.11.2025) நேரில்பார்வையிட்டுஆய்வுமேற்கொண்டுதெரிவிக்கையில்– கன்னியாகுமரிமாவட்டத்தில், 79 கடலோர குடியிருப்புகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 19  ஊரக குடியிருப்புகளுக்கானகூட்டுக்குடிநீர்திட்டத்தில் கன்னியாகுமரிநகராட்சி, அஞ்சுகிராமம், அகஸ்தீஸ்வரம்ஆகியபேரூராட்சிகள், மணக்குடி, கோவளம்,…

நஷ்டத்தில் சிக்கித் தவிக்கும் நிசான்.. 630 மில்லியன் டாலருக்கு டீல்.. கைவிட்டு போகிறதா தலைமையகம்..? – Allmaa

நஷ்டத்தில் சிக்கித் தவிக்கும் நிசான்.. 630 மில்லியன் டாலருக்கு டீல்.. கைவிட்டு போகிறதா தலைமையகம்..? – Allmaa

Nissan announced on Thursday that it is selling its Yokohama headquarters for 97 billion yen (USD 630 million) as part of its revival strategy. The automaker will lease back the building and continue using it as its headquarters, while recording 73.9 billion yen (USD 480 million) in gains from the sale to Tokyo-based real estate firm MJI Godo Kaisha.

Chips-க்காக 60 நாளில் ரூ.4 லட்சம் செலவு.. Blinkit-ஐ வெறுத்த தொழில்நுட்ப நிறுவன தலைவர்..!!

Chips-க்காக 60 நாளில் ரூ.4 லட்சம் செலவு.. Blinkit-ஐ வெறுத்த தொழில்நுட்ப நிறுவன தலைவர்..!!

Quick grocery delivery apps like Blinkit, Instamart, and Zepto have become essential for last-minute needs. However, one tech entrepreneur has taken the trend to an extreme. Manu Arora, founder of web development firm Aceternity UI, recently went viral after revealing on social media platform X that he spent over Rs 4 lakh on Blinkit in just 60 days, sharing a screenshot of his hefty two-month spe

இது என்னப்பா Safety Pin-க்கு வந்த வாழ்வு..! செம பிஸ்னஸ் ஐடியாவா இருக்கே!! – Allmaa

இது என்னப்பா Safety Pin-க்கு வந்த வாழ்வு..! செம பிஸ்னஸ் ஐடியாவா இருக்கே!! – Allmaa

  செய்திகள் இது என்னப்பா Safety Pin-க்கு வந்த வாழ்வு..! செம பிஸ்னஸ் ஐடியாவா இருக்கே!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 16:39 [IST] Share This Article உலகளவில் புகழ்பெற்ற ஆடம்பர ஃபேஷன் பிராண்ட் Prada (பிரதா) . அண்மைக்காலமாக பல்வேறு சாதாரண பொருட்களை கூட தங்களுடைய பிராண்டின் கீழ் அதிக விலை வைத்த விற்பனை செய்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. அந்த வகையில் Prada நிறுவனம் இந்தியாவில் ஒரு ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய ஒரு பொருளை பல ஆயிரம் ரூபாய் என விலை வைத்து விற்பனை செய்வது இந்தியர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.இந்தியர்கள் வீட்டில் கொட்டி கிடக்க கூடியது ஒரு பொருள் தான் Safety Pin . பின் ஊக்கு என்று நாம் இதனை அழைக்கிறோம். இங்கே ஒரு ரூபாய்க்கே வாங்க கூடிய இந்த பின் ஊக்கை பிரதா…

இனி ரூ. 1.5 கோடிக்கே வீடு கிடையாது.. தடாலடியாக உயர்ந்த விலை.. அதிர்ச்சியில் நடுத்தர வர்க்கம்..!!

இனி ரூ. 1.5 கோடிக்கே வீடு கிடையாது.. தடாலடியாக உயர்ந்த விலை.. அதிர்ச்சியில் நடுத்தர வர்க்கம்..!!

For the first time in at least five years, India’s leading developers DLF, Lodha, Oberoi Realty, and Sobha did not launch any mid-income housing projects in Q2FY26. All new projects introduced or put on sale during this period were priced above Rs 2 crore, signaling a shift toward premium and luxury housing.

8ஆவது சம்பள கமிஷன் அப்டேட்: அரசு ஊழியர்கள் சம்பளம் 200% உயர்கிறதா? உண்மை என்ன? – Allmaa

8ஆவது சம்பள கமிஷன் அப்டேட்: அரசு ஊழியர்கள் சம்பளம் 200% உயர்கிறதா? உண்மை என்ன? – Allmaa

  செய்திகள் 8ஆவது சம்பள கமிஷன் அப்டேட்: அரசு ஊழியர்கள் சம்பளம் 200% உயர்கிறதா? உண்மை என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 15:32 [IST] Share This Article மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தையும் ஓய்வூதிய தொகையும் உயர்த்துவதற்காக 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. 8ஆவது சம்பள கமிஷன் தற்போது சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை எவ்வளவு வழங்கப்படுகிறது , விலைவாசி எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் ஆய்வு செய்து சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை அரசிடம் வழங்கும் .மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து புதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் எட்டாவது சம்பள கமிஷனே தற்போது தான் அமைக்கப்பட்டு இருக்கிறது. என்பதால் 2027 ஆம் இறுதியில் தான் சம்பள உயர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் 2026, ஜனவரி ஒன்றாம்…

Breaking: அனில் அம்பானிக்கு அடுத்தடுத்து சிக்கல்!!  2ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன்..

Breaking: அனில் அம்பானிக்கு அடுத்தடுத்து சிக்கல்!! 2ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன்..

  செய்திகள் அனில் அம்பானிக்கு அடுத்தடுத்து சிக்கல்!! 2ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன்.. News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 16:03 [IST] Share This Article இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமமாக செயல்பட்டு வருகிறது . முகேஷ் அம்பானியின் சகோதரர் தான் அனில் அம்பானி.அனில் அம்பானி ஒரு காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தவர். ரிலையன்ஸ் குழுமத்துக்குட்பட்ட பல்வேறு நிறுவனங்களையும் செயல்படுத்தி வந்தவர். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு திவால் நிலைக்கு சென்றார். தற்போது தான் படிப்படியாக அவர் தொழிலில் மீண்டு வந்தார் . ஆனால் பல்வேறு கடன் மோசடி வழக்குகளில் தற்போது சிக்கி கொண்டுள்ளார்.இந்நிலையில் 17,000 கோடி ரூபாய் பணம் மோசடி வழக்கில் அனில் அம்பானி இரண்டாவது முறையாக…

Breaking: IPO: ஸ்டேட் பேங்க் வெளியிடும் புதிய ஐபிஓ.. முதலீடு செய்ய ரெடியா பாஸ்..!!

Breaking: IPO: ஸ்டேட் பேங்க் வெளியிடும் புதிய ஐபிஓ.. முதலீடு செய்ய ரெடியா பாஸ்..!!

State Bank of India greenlit divesting 6.3% (32.06M shares) in SBI Funds Management Ltd through an IPO, retaining majority control. India’s top asset manager with Rs.4,231 Cr FY25 income (0.64% of SBI Group) and Rs.5,108 Cr reserves eyes Rs.1 lakh Cr valuation in 2026 listing. Framework agreement signs November 10. SBI shares edged 0.2% higher to Rs.957.7 amid market optimism for the largest-ever