பல மாத வேலை நிராகரிப்புகளுக்குப் பிறகு, ChatGPT உதவியுடன் ஆண்டுக்கு INR 50 லட்சம் சம்பளத்தில் வேலை பெற்ற கணினி அறிவியல் பட்டதாரி தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
பல வேலை நிராகரிப்புக்கு பின் ரூ.50 லட்சம் சம்பளம்.. ChatGPT உதவியுடன் பட்டதாரிக்கு ஜாக்பாட்!