உயிரிழந்த நூற்றுக்கணக்கான கோழிகளை கொட்டி சென்றதால் பரபரப்பு!

chrome_rDjdp5F8eZ

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சியில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான கோழிகளை கொட்டி சென்றதால் பரபரப்பு!

chrome_rDjdp5F8eZ

நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழந்த கோழிகளை மர்ம நபர்கள் ஒரே இடத்தில் கொட்டிச் சென்றதால் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது.

அதிகாரிகள் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *